அலிகிளைசின்

அலிகிளைசின் (Allylglycine) என்பது ஒரு கிளைசின் வழிப்பொருளாகும். குளுட்டோமேட் டிகார்போக்சிலேசு [1] நொதியின் வினைத்தடுப்பானாக இப்பொருள் செயல்படுகிறது. இத்தைகைய வினைத்தடுப்பு செயல்பாட்டின் காரணமாக நரம்பணுக்களுக்கிடையே செயல்படும் நரம்புக் கடத்திப்பொருளான காமா அமினோ புயூட்டைரிக் காடியின் உயிரிணைவாக்கம் தடுக்கப்படுகிறது. இதனால் நரம்புக் கடத்துகையின் அளவில் குறைவு ஏற்படுகிறத[2] விலங்கின ஆய்வுகளில் இத்தைகைய குளுட்டோமேட் டிகார்போக்சிலேசு நொதி யின் வினைத்தடுப்பு செயல்பாடுகளை அலிகிளைசின் மறைமுகமாகத் தூண்டுவதாக அறியப்படுகிறது.[3]

அலிகிளைசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2- அமினோபென்ட்-4-யீனோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
7685-44-1 N
ChemSpider 13425 Y
InChI
  • InChI=1S/C5H9NO2/c1-2-3-4(6)5(7)8/h2,4H,1,3,6H2,(H,7,8) Y
    Key: WNNNWFKQCKFSDK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H9NO2/c1-2-3-4(6)5(7)8/h2,4H,1,3,6H2,(H,7,8)
    Key: WNNNWFKQCKFSDK-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 14044
  • C=CCC(C(=O)O)N
  • O=C(O)C(N)CC=C
பண்புகள்
C5H9NO2
வாய்ப்பாட்டு எடை 115.13 கி/மோல்
தோற்றம் வெண்மைநிற படிகத்தூள்
அடர்த்தி 1.098 கி/மோல்
உருகுநிலை 265 °C (509 °F; 538 K)
கொதிநிலை 231 °C (448 °F; 504 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உறுத்தும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகிளைசின்&oldid=3521536" இலிருந்து மீள்விக்கப்பட்டது