அலிசியா விகண்டேர்

அலிசியா விகண்டேர் (Alicia Vikander, பிறப்பு: 3 அக்டோபர் 1988) ஒரு சுவீடன் நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் ஆங்கிலம் மற்றும் சுவீடன் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அலிசியா விகண்டேர்
Alicia Vikander - Tokyo International Film Festival 2019 (49013506278) (cropped).jpg
பிறப்புஅலிசியா அமண்டா விகண்டேர்
3 அக்டோபர் 1988 (1988-10-03) (அகவை 34)
சுவீடன்
பணிநடிகை
நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை

திரைப்படங்கள்தொகு

  • 2010: புறே
  • 2012: அண்ணா கரீனினா
  • 2013: ஹோட்டல்
  • 2013: தி ஃபிப்த் எஸ்டேட்
  • 2014: சன் ஒப் அ கன்
  • 2015: செவன்த் சன்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிசியா_விகண்டேர்&oldid=2911482" இருந்து மீள்விக்கப்பட்டது