செவன்த் சன்

செவன்த் சன் (ஆங்கில மொழி: Seventh Son) (ஏழாவது மகன்) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் ஜோசெப் டெலானே என்பவற்றின் 'தி ஸ்பூக்'ஸ் அப்ரன்டைஸ்' என்னும் நாவலை தழுவி, செர்ஜி போட்ரோவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜெப் பிரிட்ஜஸ், பென் பார்னெஸ், அலிசியா விகண்டேர், கிட் ஹாரிங்டோன், ஒலிவியா வில்லியம்ஸ், ஜூலியானா மூரே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு மார்கோ பெல்ற்றமி என்பவர் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கின்றது.

செவன்த் சன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்செர்ஜி போட்ரோவ்
திரைக்கதைசார்லஸ் லேவிட்
ஸ்டீவன் க்நைட்
இசைமார்கோ பெல்ற்றமி
நடிப்பு
ஒளிப்பதிவுநியூட்டன் தாமஸ் சிகேல்
படத்தொகுப்புபவுல் ருபெல்
கலையகம்லெஜண்டரி பிக்சர்ஸ்
துண்டெர் ரோட் பிலிம்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுதிசம்பர் 17, 2014 (2014-12-17)(பிரான்ஸ்)
பெப்ரவரி 6, 2015 (அமெரிக்கா)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$1.2 மில்லியன்[1]

நடிகர்கள் தொகு

நடிகர்களின் பங்களிப்பு தொகு

க்ரிகோரியாக நடித்துள்ள ஜெப் பிரிட்ஜஸ் மற்றும் தாமஸ் ஆக நடித்திருக்கும் பென் பார்னெஸ் ஆகியோர் அவர்களது கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளனர். பிற நடிகர்கள் அவர்களது வேலையை சரியாக செய்துள்ளனர்.

படத்தின் சிறப்பு தொகு

பழங்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இபபடத்தில் ஆடை அலங்காரம், படப்பிடிப்பு தளங்கள், 3 டி எபெக்ட், மாயாஜால காட்சிகள் ஆகியவை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சி அமைப்பிற்கு ஏற்றபடி சவுண்ட் டிசைன் செய்யப்பட்டுள்ளது

மேற்கோள்கள் தொகு

  1. "Seventh Son (2015)". http://www.boxofficemojo.com/movies/?id=seventhson.htm. பார்த்த நாள்: December 21, 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவன்த்_சன்&oldid=2905975" இருந்து மீள்விக்கப்பட்டது