கிட் ஹாரிங்டோன்
கிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன் (ஆங்கில மொழி: Christopher Catesby Harington)[2] (பிறப்பு: 26 திசம்பர் 1986) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஆஃப் துரோன்ஸ்[3][4] (2011-2019) என்ற காவிய கற்பனைத் தொடரில் ஜான் சினோ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகராகவும், சர்வதேச அங்கீகாரத்தையும் மற்றும் பல பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.
கிட் கரிங்டோன் | |
---|---|
பிறப்பு | கிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன்[1] 26 திசம்பர் 1986 லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ரோஸ் லெஸ்லி (தி. 2018) |
இவர் பொம்பெய் (2014), செவன்த் சன் (2014) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 என்ற திரைப்படத்தில் குரல் நடிகராக பணியாற்றியுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு[5] என்ற படத்தில் டேன் விட்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிகை ரோஸ் லெஸ்லி என்பவரை 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உண்டு.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | சைலண்ட் ஹில் 3டி | வின்சென்ட் | |
2014 | பொம்பெய்[6] | மிலோ | |
2014 | ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 | எரெட் | (குரல்) |
2014 | டெஸ்டமென்ட் ஒப் யூத் | ரோலண்ட் லெய்டன் | |
2015 | செவன்த் சன் | பில்லி பிராட்லி | வெளியிட காத்திருக்கிறது |
2015 | ச்பூக்ஸ்: தி கிரேட்டர் குட் | ||
2021 | எட்டெர்னல்சு | டேன் விட்மேன் |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2011–2019 | கேம் ஆஃப் துரோன்ஸ் | ஜோன் ஸ்நொவ் | முதன்மை கதாபாத்திரம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kit Harington Biography". BuddyTV. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Kit Harington: Television Actor (1986–)". Biography.com. Archived from the original on 10 April 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.
- ↑ "HBO Re-commissions 'Game of Thrones'". IFTN. 19 April 2011.
- ↑ Low, Lenny Ann (22 March 2014). "Game of Throne's Kit Harington: Man for all seasons". The Sydney Morning Herald. https://www.smh.com.au/entertainment/movies/game-of-thrones-kit-harington-man-for-all-seasons-20140320-353mq.html.
- ↑ Couch, Aaron (24 August 2019). "Marvel Confirms Kit Harington for 'Eternals', Sets 'Black Panther II' Date". The Hollywood Reporter.
- ↑ Hunter, Craig (14 November 2012). "Kit Harington To Headline Paul W.S. Anderson's 'Pompeii' Disaster". The Hollywood News. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.