அலி உசைன் ரிஸ்வி

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அலி உசைன் ரிஸ்வி (Ali Hussain Rizvi, உருது: علی حسین رضوی பிறப்பு: சனவரி 6 1974, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

அலி உசைன் ரிஸ்வி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 54
ஓட்டங்கள் - 477
மட்டையாட்ட சராசரி - 7.81
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 34
வீசிய பந்துகள் 111 9602
வீழ்த்தல்கள் 2 171
பந்துவீச்சு சராசரி 36.00 26.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 11
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 2/72 6/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 36/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_உசைன்_ரிஸ்வி&oldid=2261436" இலிருந்து மீள்விக்கப்பட்டது