அலீசியா கீசு

அமெரிக்கப் பாடகி

அலீசியா கீசு என்பவர் ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இசை ஒளிப்பதிவு இயக்குநர், எழுத்தாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். 1981ஆம் ஆண்டு யனவரி திங்கள் 25ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் அலீசியா ஔகேல்லோ கூக் ஆகும். இவர் பல இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் படைத்தவர் ஆவார்.

அலீசியா கீசு
Keys at the 2009 American Music Awards ceremony red carpet.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Alicia Augello Cook
பிற பெயர்கள்Lellow
பிறப்புசனவரி 25, 1981 (1981-01-25) (அகவை 43)
பிறப்பிடம்நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், United States
இசை வடிவங்கள்R&B, soul, pop
தொழில்(கள்)Singer-songwriter, multi-instrumentalist, composer, arranger, record producer, actress, music video director, author, poet
இசைக்கருவி(கள்)Vocals, கின்னரப்பெட்டி, keyboards, செல்லோ, synthesizer, vocoder, கித்தார், கிரவ கிதார்
இசைத்துறையில்1985, 1997–present
வெளியீட்டு நிறுவனங்கள்Columbia, Arista, J
இணையதளம்www.aliciakeys.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலீசியா_கீசு&oldid=4160253" இலிருந்து மீள்விக்கப்பட்டது