அலுமினியம் செசுகியுகுளோரோ ஐதரைடு
வேதிச் சேர்மம்
அலுமினியம் செசுகியுகுளோரோ ஐதரைடு (Aluminium sesquichlorohydrate) என்பது வியர்வை அடக்கும் முகவர், நாற்றமகற்றும் முகவர் போன்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ள அழகியல் துறையில் பயன்படுத்தப்படும் ஓர் அலுமினியம் உப்பு ஆகும். உடலின் வியர்வைச் சுரப்பிகளைத் தடுத்து இவ்வுப்பு செயல்படுகிறது.[1][2][3][4][5]
மருத்துவத் தரவு | |
---|---|
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 1327-41-9 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | SID347911118 |
DrugBank | DB11108 |
UNII | UCN889409V |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | ? |
மூலக்கூற்று நிறை | 97.46 கி/மோல் |
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு வியர்வை தடுப்பியாக அலுமினியம் செசுகியுகுளோரோ ஐதரைடைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கருதுகிறது. 25% வரையான செறிவுகளில் இதை அனுமதிக்கலாம் என்றும் கூறுகிறது.[6]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Innocenzi, Daniele; Ruggero, Arianna; Francesconi, Lidia; Lacarrubba, Francesco; Nardone, Beatrice; Micali, Giuseppe (2008). "An open-label tolerability and efficacy study of an aluminum sesquichlorhydrate topical foam in axillary and palmar primary hyperhidrosis". Dermatologic Therapy 21: S27–S30. doi:10.1111/j.1529-8019.2008.00199.x. பப்மெட்:18727813.
- ↑ "Aluminum sesquichlorohydrate". DrugBank. November 3, 2015. பார்க்கப்பட்ட நாள் November 18, 2018.
- ↑ "Substance Record for SID 347911118 - Aluminum Sesquichlorohydrate". PubChem. November 3, 2018. பார்க்கப்பட்ட நாள் November 18, 2018.
- ↑ "Search Substance Registration System - UCN889409V". FDA Substance Registration System. Archived from the original on ஜூன் 11, 2020. பார்க்கப்பட்ட நாள் November 18, 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Substance Name: Aluminum sesquichlorohydrate [USAN:USP]". ChemID Plus. பார்க்கப்பட்ட நாள் November 18, 2018.
- ↑ Code of Federal Regulations Title 21 வார்ப்புரு:CodeFedReg