அலுமெல் (Alumel) என்பது 95% நிக்கல், 2% மாங்கனீசு, 2% அலுமினியம் மற்றும் 1% சிலிக்கன் ஆகிய உலோகங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு உலோகக் கலவையாகும். வெப்பமின் இரட்டை மற்றும் வெப்பமின் இரட்டை நீட்சிக் கம்பி முதலியனவற்றில் பயன்படுத்துவதற்கு இந்த காந்த உலோகக் கலவை பயனாகிறது. அலுமெல் என்ற பெயர் ஒரு பதிவு செய்யப்பட்ட உலோகக் கலவை வர்த்தகக் குறியீட்டுப் பெயராகும்.[1]

அலுமெல்லின் பண்புகள் தொகு

வெப்பமின் இரட்டைகளில் அலுமெல் பெரும்பாலும் குரோமெல்லுடன் சேர்த்து ‘கே’ வகை வெப்பமின் இரட்டைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Concept Alloys, Inc. Intellectual Property retrieved 12 April 2016
  2. Horton, J. L.; Kollie, T. G.; Rubin, L. G. (1977). "Measurement of B versus H of Alumel from 25 to 180 °C". Journal of Applied Physics 48 (11): 4666. doi:10.1063/1.323530. Bibcode: 1977JAP....48.4666H. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமெல்&oldid=3353431" இலிருந்து மீள்விக்கப்பட்டது