அலெக்சாண்ட்ரியா அராகோசியா

அலெக்சாண்ட்ரியா அராகோசியா ( Alexandria in Arachosia), கிரேக்கப் பேரரசர் அலெக்சாந்தர் நிறுவிய நகரங்களில் ஒன்றாகும். இது ஆப்கானித்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கந்தகார் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதனை தற்போது காந்தாரம் என்று அழைக்கப்படுகிறது.

அலெக்சாண்ட்ரியா அராகோசியா
Ἀλεξάνδρεια Ἀραχωσίας
பண்டைய அலெக்சாண்ட்ரியா அராகோசியா நகரம் (பழைய காந்தாரம் )
அலெக்சாண்ட்ரியா அராகோசியா is located in ஆப்கானித்தான்
அலெக்சாண்ட்ரியா அராகோசியா
ஆப்கானித்தானில் அராகோசியாவின் அமைவிடம்
இருப்பிடம்ஆப்கானித்தான்
பகுதிகந்தகார் மாகாணம்
ஆயத்தொலைகள்31°36′08″N 65°39′32″E / 31.60222°N 65.65889°E / 31.60222; 65.65889
வகைகுடியிருப்பு பகுதிகள்
வரலாறு
கட்டுநர்பேரரசர் அலெக்சாந்தர்

நடு ஆசியா, ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தானில் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 330ல் புதிதாக நிறுவிய மற்றும் கிரேக்கப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 20 நகரங்களுக்கு தனது பெயரான அலெக்சாந்தர் எனச்சூட்டினார்.[1]

வரலாறு

தொகு
 
நடு ஆசியா, ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தானில் பேரரசர் அலெக்சாந்தர் புதிதாக நிறுவிய மற்றும் கிரேக்கப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள் (சிவப்பு நிறத்தில்)

அகாமனிசியப் பேரரசின் கிழக்கில், ஆப்கானித்தானில் உள்ள அராகோசியா நகரத்தை வென்றபின், இந்நகரத்திற்கு தனது பெயரை இட்டார். அலெக்சாந்தர், மகத பேரரசின் அரசவைக்கு தனது தூதுவராக மெகஸ்தனீசை இந்நகரத்திலிருந்தே அனுப்பினார்.

அலெக்சாந்திரியா அராகோசியாவின் சிதிலங்கள்

தொகு
 
அலெக்சாந்திரியா அராகோசியாவின் சிதிலங்கள், ஆண்டு 1881

அலெக்சாந்திரியா அராகோசியாவின் சிதிலங்கள் அகழாய்வில் தற்கால காந்தாரம் நகரத்தின் அருகே உள்ள பழைய காந்தாரத்தில் கிடைத்துள்ளது.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Adkins, Lesley (2004). Empires of the Plain: Henry Rawlinson and the Lost Languages of Babylon. Macmillan. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-33002-2.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alexandria Arachosia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.