அலோக்சிபிரின்
அலோக்சிபிரின் (Aloxiprin) என்பது C18H15O9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அலுமினியம் அசிட்டைல்சாலிசிலேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தசைக்கூட்டு மற்றும் இணைப்புக் கோளாறுகளுடன் [1] தொடர்புடைய வலி மற்றும் வீக்கம் முதலான நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு மருந்தாக இச்சேர்மம் பயன்படுகிறது. மேலும், இதன் பண்புகள், வீக்க எதிர்ப்பு மருந்து, காய்ச்சலடக்கும் மருந்து மற்றும் வலி நிவாரணி என பலவாறாகவும் பயன்படுத்தப்படுகிறது. [1] அலுமினியம் ஐதராக்சைடு மற்றும் ஆசுபிரின் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. [2][3]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
அலுமினியம் 2-அசிட்டைலாக்சிபென்சோயேட்டு ஐதராக்சைடு | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 9014-67-9 |
ATC குறியீடு | B01AC15 N02BA02 |
பப்கெம் | CID 3032790 |
ChemSpider | 2297682 |
UNII | 6QT214X4XU |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D07421 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C18 |
மூலக்கூற்று நிறை | 402.288 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
மாற்றுப் பெயர்களும் இணைவுகளும்
தொகுமுரண்காட்டிகள்
தொகு- சாலிசிலேட்டு ஒவ்வாமை உடையோர்.
- இரைப்பை புண்களுடையோர்.
- கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்புடையோர்.
- மூன்றுமாத கர்ப்பிணி பெண்கள்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்.
- மற்ற சாலிசிலேட்டுகள் பயன்படுத்துவோர்
- அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 MIMS. "Aloxiprin". MIMS. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Encarta. "Aloxiprin". Encarta. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ CUMMINGS AJ, MARTIN BK, WIGGINS LF (1963). "In vitro and in vivo properties of aloxiprin: a new aluminium derivative of acetylsalicylic acid". J. Pharm. Pharmacol. 15: 56–62. பப்மெட்:14024235.
- ↑ Geller J (1968). "A comparative trial of aloxiprin ('Palaprin Forte') and phenylbutazone ('Butazolidin')". The British journal of clinical practice 22 (9): 392–4. பப்மெட்:4876729.
- ↑ Net Doctor UK. "Askit Powders". Treatments for joint, muscle and bone conditions. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.