அல்காலா டி எனேரசு பெருங்கோவில்

அல்காலா டி எனேரசு பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of St Justus and St Pastor in Alcalá de Henares; எசுப்பானியம்: Catedral de los Santos Niños Justo y Pastor de Alcalá de Henares) என்பது எசுப்பானியாவின் புகழ்பெற்ற உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில்களில் ஒன்றாகும். இது எசுப்பானிய நகரமான அல்காலா டி எனேரசில் அமைந்துள்ளது. இது 1904 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் பாரம்பரியச் சொத்தாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது.[1]

அல்காலா டி எனேரசு பெருங்கோவில்
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Catedral de los Santos Niños Justo y Pastor de Alcalá de Henares
அமைவிடம்அல்காலா டி எனேரசு, எசுப்பானியா
கட்டிட முறைபழைய கோதிக் மற்றும் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
நிர்வகிக்கும் அமைப்புரோமன் கத்தோலிக்கத் தேவாலயம்
அலுவல் பெயர்Catedral de los Santos Niños Justo y Pastor de Alcalá de Henares
வகைஅசைய முடியாதது
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது1904[1]
உசாவு எண்RI-51-0000085
அல்காலா டி எனேரசு பெருங்கோவில் is located in எசுப்பானியா
அல்காலா டி எனேரசு பெருங்கோவில்
எசுப்பானியா இல் அல்காலா டி எனேரசு பெருங்கோவில் அமைவிடம்

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Alcalá de Henares
என்பதில் ஊடகங்கள் உள்ளன.