அல்மாசிலேட்டு

அல்மாசிலேட்டு (Almasilate) என்பது ஓர் அமிலநீக்கியாகும். சப்பானில் இது கால்சியம் கார்பனேட்டுடன் சேர்ந்து ஒரு கலவையாகவும், சோடியம் பைகார்பனேட்டுடன் ஒரு பரிந்துரைக்கப்படாத மருந்தாகவும் கிடைக்கிறது.[1] தைவான், செருமனி மற்றும் எசுப்பானியா போன்ற நாடுகளிலும் விற்கப்படுகிறது.[2]

அல்மாசிலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் அலுமினோசிலிக்கேட்டு நீரேற்று
வேறு பெயர்கள்
டையனியுசின்
இனங்காட்டிகள்
71205-22-6
ChemSpider 32700646
DrugBank DB13595
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D07419
பப்கெம் 156054
UNII OZQ8O62H53 Yes check.svgY
பண்புகள்
Al2MgO8Si2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மேற்கோள்கள்தொகு

  1. "OhtasIsan Antacid (tablet) OHTA'S ISAN CO., LTD". Drugs.com (in ஆங்கிலம்).
  2. "Almasilate". Drugs.com (in ஆங்கிலம்). 2013-02-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மாசிலேட்டு&oldid=3363304" இருந்து மீள்விக்கப்பட்டது