அல்மேசீ

தாவரக் குடும்பம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ulmaceae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

அல்மேசீ (Ulmaceae) என்பது பூக்கும் தாவரக் குடும்பமாகும். இதில் எல்ம் ( அல்மஸ் பேரினம்) மற்றும் ஜெல்கோவாஸ் ( ஜெல்கோவா பேரினம்) ஆகியவை அடங்கும்.[2] இந்தத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் வடக்கு மிதவெப்பமண்டலம் முழுவதும் பரவலாக பரவியுள்ளன. மேலும் ஆஸ்திரலேசியாவைத் தவிர மற்ற இடங்களில் பரவலாக பரவியுள்ளன.[1][3]

அல்மேசீ
Ulmus laciniata
Morton Arboretum acc. 180-84-1
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ulmaceae
மாதிரி இனம்
எல்ம்
L. 1753
Genera
The range of Ulmaceae.
வேறு பெயர்கள் [1]
  • Samaracaceae Dulac

இந்தக் குடும்பம் முன்பு ஹேக்பெர்ரி, ( செல்டிஸ் மற்றும் அதைச் சேர்ந்தவை) சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அல்மேசீ தனிக் குடும்பமாகக் கருதப்படுகிறது.[3] இது பொதுவாக சிஏ 7 சாதிகளையும் சுமார் 45 இனங்களையும் உள்ளடக்கி உள்ளதாக கருதப்படுகிறது.[4] சில வகைப்பாடுகளில் ஆம்பிலோசெரா பேரினமும் அடங்கும்.[5]

விளக்கம் தொகு

இந்தக் குடும்பத்தில் பசுமைமாறா அல்லது இலையுதிர் மரங்கள், குற்றுச் செடிகள் உள்ளன. இதன் குற்றுச் செடிகளின் இலை மற்றும் பட்டை திசுக்களில் பிசின் பொருள்கள் இருக்கும். இவற்றின் இலைகள் பொதுவாக தனிதவையாகவும், மாறறடுக்கில் அமைந்தவையாக இருக்கும். இலையடிச் செதில் உண்டு. அது சிலவற்றில் காம்பின் இரு பக்கத்திலும் இருக்கும்; சிலவற்றில் காம்புக்கு உட்பக்கத்திலிருக்கும். பூக்கள் சிறியவை. இலைக்கக்கத்தில் கொத்தாக வளர்பவை. சாதாரணமாக இக் கொத்துக்களில் இருபாற் பூக்கள் இருக்கும் அல்லது இருபாற் பூக்களும் ஒருபாற் பூக்களும் கலந்திருக்கும்.[6] இதன் கனிகள் வெடியா சிறகுக் கனிகளாகும்.

பயன்கள் தொகு

இந்தக் குடும்பத் தாவரங்களில் உள்ள முக்கியமான மரங்கள் பெரும்பாலும் தளபாடங்களுக்கு பயன்படுத்தபடுகிறது.

இன வளர்ச்சி வரலாறு தொகு

நவீன மூலக்கூறு பரிணாம மரபு வழி பின்வரும் உறவுகளை பரிந்துரைக்கிறது:[5][6][7][8]

Cannabaceae (outgroup)

Ulmaceae

Holoptelea

Ampelocera

Hemiptelea

Zelkova

எல்ம்

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Watson, L.; Dallwitz, M. J. (1992). "The Families of Flowering Plants: Ulmaceae Mirb". Archived from the original on 17 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 November 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Denk, T; GW Grimm (February 2005). "Phylogeny and biogeography of Zelkova (Ulmaceae sensu stricto) as inferred from leaf morphology, ITS sequence data and the fossil record". Bot J Linn Soc 147 (2): 129–157. doi:10.1111/j.1095-8339.2005.00354.x. 
  3. 3.0 3.1 Stevens, P (2001). "Angiosperm Phylogeny Website". Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 21 November 2006.
  4. Christenhusz, M. J. M.; Byng, J. W. (2016). "The number of known plants species in the world and its annual increase". Phytotaxa 261 (3): 201–217. doi:10.11646/phytotaxa.261.3.1. http://biotaxa.org/Phytotaxa/article/download/phytotaxa.261.3.1/20598. 
  5. 5.0 5.1 Ueda, Kunihiko; K Kosuge; H Tobe (June 1997). "A molecular phylogeny of Celtidaceae and Ulmaceae (Urticales) based on rbcL nucleotide sequences". Journal of Plant Research 110 (2): 171–178. doi:10.1007/BF02509305. 
  6. 6.0 6.1 Sytsma, Kenneth J.; Morawetz, Jeffery; Pires, J. Chris; Nepokroeff, Molly; Conti, Elena; Zjhra, Michelle; Hall, Jocelyn C.; Chase, Mark W. (2002), "Urticalean rosids: Circumscription, rosid ancestry, and phylogenetics based on rbcL, trnLF, and ndhF sequences", Am J Bot, pp. 1531–1546, doi:10.3732/ajb.89.9.1531, PMID 21665755Sytsma, Kenneth J.; Morawetz, Jeffery; Pires, J. Chris; Nepokroeff, Molly; Conti, Elena; Zjhra, Michelle; Hall, Jocelyn C. & Chase, Mark W. (2002), "Urticalean rosids: Circumscription, rosid ancestry, and phylogenetics based on rbcL, trnLF, and ndhF sequences", Am J Bot, 89 (9): 1531–1546, doi:10.3732/ajb.89.9.1531, PMID 21665755
  7. "Phylogenetic analysis of Ulmaceae". Plant Syst Evol 200 (1): 13–20. 1996. doi:10.1007/BF00984745. 
  8. Sun M; Naeem R; Su J-X; Cao Z-Y; J. Burleigh G; Soltis PS; Soltis DE; Chen Z-D (2016). "Phylogeny of the Rosidae: A dense taxon sampling analysis". Journal of Systematics and Evolution 54 (4): 363–391. doi:10.1111/jse.12211. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மேசீ&oldid=3927290" இலிருந்து மீள்விக்கப்பட்டது