அல்லியம் சுபிர்சுடும்
அல்லியம் சுபிர்சுடும் (தாவரவியல் பெயர்: Allium subhirsutum, ஆங்கிலம்: Hairy garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இத்தாவரயினத்தில், கீழ்கண்ட இரண்டு துணை இனங்கள் உள்ளன.
- Allium subhirsutum subsp. obtusitepalum (Svent.) G.Kunkel - கேனரி தீவுகள்
- Allium subhirsutum subsp. subhirsutum - எசுப்பானியா, மொரோக்கோ முதல் துருக்கி, பலத்தீன் நாடு வரை உள்ளன.
அல்லியம் சுபிர்சுடும் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. subhirsutum
|
இருசொற் பெயரீடு | |
Allium subhirsutum L. | |
வேறு பெயர்கள் [1] | |
Species synonymy
|
சாலட், சமையலில் இப்பூண்டு பயன்படுத்தப்படுகிறது. எனினும், இதனை அதிக அளவு உண்டால் உடலுக்கு கேடுவிளைக்கும் இயல்புடையதாக உள்ளது.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Altervista Flora Italiana, Aglio pelosetto, hairy garlic, Allium subhirsutum
- ↑ Plants for a Future
- ↑ Bailey, L.H. & E.Z. Bailey. 1976. Hortus Third i–xiv, 1–1290. MacMillan, New York.
- ↑ Phytochemical Profiling of Allium subhirsutum L. Aqueous Extract with Antioxidant, Antimicrobial, Antibiofilm, and Anti-Quorum Sensing Properties: In Vitro and In Silico Studies