அல்லியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
டெட்ராஒடோன்டிபார்ம்சு
குடும்பம்:
பாலிசுடிடே
பேரினம்:
பாலிசுடோய்டெசு

மாதிரி இனம்
அல்லியா கோலியா
(ஹாமில்டன், 1822)
வேறு பெயர்கள்
  • அய்லிச்க்தியசு டே, 1872

அல்லியா (Ailia) என்பது ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அல்லிடே குடும்பத்தில் உள்ள கெளிறு மீனின் ஒரு பேரினமாகும்.[1] இது அசாமிய மொழியில் "கஜோலி" அல்லது "பக்பதி" என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் பெருமளவில் பிடிக்கப்படும் மீன் இதுவாகும்.[2] இது நீரின் மேற்பரப்பு முதல் நடுப்பகுதி வரை கூட்டமாகக் காணப்படும்.[2]

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது 2 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:

  • அல்லியா கொய்லா (ஹாமில்டன், 1822) (கங்கை அல்லியா) [1]
  • அல்லியா பங்க்டாட்டா (டே, 1872) (ஜமுனா அல்லியா) [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Wang, J., Lu, B., Zan, R., Chai, J., Ma, W., Jin, W., Duan, R., Luo, J., Murphy, R.W., Xiao, H. & Chen, Z. (2016): Phylogenetic Relationships of Five Asian Schilbid Genera Including Clupisoma (Siluriformes: Schilbeidae). PLoS ONE, 11 (1): e0145675.
  2. 2.0 2.1 Gogoi, Pranab; Chakaraborty, S. K.; Bhattacharjya, B. K.; Sharma, S. K.; Ramteke, M. (2019). "Biometric studies of Ailia coila (Hamilton, 1822) from river Brahmaputra, Assam, India". Indian Journal of Fisheries 66: 131–137. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லியா&oldid=3496628" இலிருந்து மீள்விக்கப்பட்டது