அல்லைல்வளையபெண்டேன்
வேதிச் சேர்மம்
அல்லைல்வளையபெண்டேன் (Allylcyclopentane) என்பது C8H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இது நீர்மநிலையில் காணப்படுகிறது. வளையபெண்டைல்மக்னீசியம் புரோமைடுடன் அல்லைல் புரோமைடைச் சேர்த்து அல்லைல்வளையபெண்டேனை தயாரிக்கலாம்[3] தண்ணிரீல் கரையாது. உள்ளிழுத்தாலும் தோலின் மேல் பட்டாலும் ஊறு விளைவிக்கும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(புரோப்-2-யீன்-1-ஐல்)வளையபெண்டேன் | |
வேறு பெயர்கள்
அல்லைல்சைக்ளோபெண்டேன்
2-புரோப்பீனைல்வளையபெண்டேன் 2-புரோப்பீன்-1-ஐல்வளையபெண்டேன் 3-வளையபெண்டைல்-1-புரோப்பீன் | |
இனங்காட்டிகள் | |
3524-75-2 | |
Beilstein Reference
|
4-05-00-00272 |
ChemSpider | 69505 |
EC number | 222-542-9 |
Gmelin Reference
|
2036419 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 77059 |
| |
UNII | CKL3Z8PQ4A |
பண்புகள் | |
C8H14 | |
வாய்ப்பாட்டு எடை | 110.20 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
அடர்த்தி | 0.793 கி செ.மீ−3[2] |
உருகுநிலை | −111 °செல்சியசு[2] |
கொதிநிலை | 127 °C (261 °F; 400 K)[2] |
கரையாது | |
கரைதிறன் | குளோரோபாரம்[2] |
மட. P | 3.569[1] |
ஆவியமுக்கம் | 14.5 mmHg (at 25 °செல்சியசு) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4412[2] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எளிதில் தீப்பற்றும். உள்ளிழுத்தாலும் தோலின் மேல் பட்டாலும் தீங்கு.[1] |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Sigma-Aldrich MSDS |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H302, H312, H332 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 13.9 °C (57.0 °F; 287.0 K) மூடிய கோப்பையில்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "MSDS - 662852 (Allylcyclopentane)". Sigma-Aldrich. December 12, 2011. பார்க்கப்பட்ட நாள் December 16, 2012.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Lide, D. R. (2012–2013). CRC Handbook of Chemistry and Physics (93rd ed.). CRC Press. pp. 3–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4.
- ↑ Frank C. Whitmore; Herr, C. H.; Clarke, D. G.; Rowland, C. S.; Schiessler, R. W. (1945). "Higher hydrocarbons. III. the Wolff-Kishner reaction". J. Am. Chem. Soc. 67 (12): 2059–2061. doi:10.1021/ja01228a001.