அழகப்பம்பாளையம்
அழகப்பம்பாளையம் (Alagampalayam) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் கச்சுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம் அமைந்துள்ளது.
அழகப்பம்பாளையம் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள்
தொகுஇவ்வூரில் மொத்த மக்கள் தொகை 1000 ஆகும். இவ்வூரைச் சேர்ந்த மக்களின் முக்கியத் தொழில் நெசவு. மேலும் விவசாயம், கால்நடை மேய்த்தல் போன்றவையும் இவர்களின் முக்கியத் தொழில்களாகும். இங்கு வீட்டு சாமி பச்சியம்மன் கோயில் உள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.