அழைத்தால் வருவேன் (திரைப்படம்)

1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அழைத்தால் வருவேன் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அழைத்தால் வருவேன்
இயக்கம்பி. ஆர். சோமு
தயாரிப்புஆர். ஆர். ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுதாகர்
சுமலதா
வெளியீடுநவம்பர் 28, 1980
நீளம்3731 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு