அவர் எனக்கே சொந்தம்

அவர் எனக்கே சொந்தம் (Avar Enakke Sontham) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் பஞ்சு அருணாசலம் கதை வசனத்திலும் பட்டு இயக்கத்திலும் வெளிவந்தது. இப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி, ஒய். விஜயா, தேங்காய் சீனிவாசன், வி. கே. ராமசாமி, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்தனர்.[1]

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்தில் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் இயற்றிய பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "அவர் எனக்கே சொந்தம்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவர்_எனக்கே_சொந்தம்&oldid=3712434" இலிருந்து மீள்விக்கப்பட்டது