அவிநாஷ் சாப்ளே

நயீப் சுபேதார் அவிநாஷ் சாப்ளே (Avinash Sable) (பிறப்பு: 13 செப்டம்பர் 1994) இந்தியத் தரைப்படையில் நயீப் சுபேதாராக பணியில் உள்ளார். இவரது சொந்த ஊர் மகாராட்டிரா மாநிலத்தின் பீடு மாவட்டத்தில் உள்ள மண்ட்வா கிராமம் ஆகும். இவர் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் 18 வயதில் சேர்ந்தார்.

நயீப் சுபேதார்
அவிநாஷ் சாப்ளே
தனிநபர் தகவல்
முழு பெயர்அவிநாஷ் முகுந்த் சாப்ளே[1]
பிறப்பு13 செப்டம்பர் 1994 (1994-09-13) (அகவை 29)
மண்ட்வா, பீடு மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
அவிநாஷ் சாப்ளே
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
தரம் நயீப் சுபேதார்
படைப்பிரிவுமகர் ரெஜிமெண்ட்
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)3000 மீட்டர் தடை ஓட்டம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)3000 மீட்டர் தடை ஓட்டம், 8:11.20 (பர்மிங்கம், ஐக்கிய இராச்சியம்)
பதக்கத் தகவல்கள்
6 ஆகஸ்டு 2022 இற்றைப்படுத்தியது.

இவர் தோகாவில் நடைபெற்ற 2019 ஆசிய தடகளப் போட்டியில் 3000 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2022-இல் ஐக்கிய் இராச்சியத்தின் பர்மிங்காம் நகரத்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 3000 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.[3][4][4]இவர் 2020 ஒலிம்பிக் போட்டியில் 3000 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "3000m Steeplechase Men - Asian Athletics Championships" (PDF). aac2019.com. Archived from the original (PDF) on 13 June 2020. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
  2. Rajaraman, G. (22 April 2019). "Asian Athletics Championships: Avinash Sable shows maturity despite trepidation to bag silver on international debut". Firstpost. https://www.firstpost.com/sports/asian-athletics-championships-avinash-sable-shows-maturity-despite-trepidation-to-bag-silver-on-international-debut-6491831.html. பார்த்த நாள்: 15 September 2019. 
  3. "Avinash Mukund SABLE | Profile | World Athletics". worldathletics.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
  4. 4.0 4.1 "Sable ends Kenyan steeplechase hegemony at CWG, wins silver medal" (in en). The Indian Express. 6 August 2022. https://indianexpress.com/article/sports/commonwealth-games/sable-ends-kenyan-steeplechase-hegemony-at-cwg-wins-silver-medal-8075008/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிநாஷ்_சாப்ளே&oldid=3491373" இலிருந்து மீள்விக்கப்பட்டது