அஸ்வின் ககுமனு

தமிழ்த் திரைப்பட நடிகர்

அஸ்வின் ககுமனு (பிறப்பு: ஜூலை 5, 1987) ஒரு தமிழ் திரைப்பட நடிகர். மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.[1]

அஸ்வின் ககுமனு
பிறப்புஜூலை 5, 1987
சென்னை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011-தற்சமயம்

திரைப்படப்பட்டியல் தொகு

திரைப்படங்கள் தொகு

  • குறிப்பிடப்பட்டாலொழிய, எல்லா திரைப்படங்களும் தமிழ்த் திரைப்படங்கள் ஆகும்.
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2011 நடுநிசி நாய்கள் அர்ஜுன்
மங்காத்தா கனேஷ்
7ஆம் அறிவு அஷ்வின்
2012 ஏக் தீவானா தா இவராகவே இந்தித் திரைப்படம்; சிறப்புத் தோற்றம்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பால கிருஷ்ணன் (பாலா)
பிரியாணி இவராகவே சிறப்புத் தோற்றம்
2014 மேகா முகிலன் (முகில்)
2015 வேதாளம் அர்ஜுன்
2016 ஜீரோ பாலாஜி (பாலா)
2017 திரி ஜீவா
2019 நீர்திரை -
2020 நாங்க ரொம்ப பிசி கார்த்திக்
2022 இது வேதாளம் சொல்லும் கதை அறிவிக்கப்படவுள்ளது தாமதமானது
தொலைக்காட்சி அறிவிக்கப்படவுள்ளது தாமதமானது
பீட்சா 3: த மம்மி அறிவிக்கப்படவுள்ளது நிறைவடைந்தது
பொன்னியின் செல்வன் 1 சேந்தன் அமுதன் தயாரிப்பு முடிந்தது

வெளி இணைப்புகள் தொகு

  1. "The Hindu : Arts / Cinema : On the cards". archive.ph. 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வின்_ககுமனு&oldid=3788477" இலிருந்து மீள்விக்கப்பட்டது