அஸ்ஹர் கான்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அஸ்ஹர் கான் (Azhar Khan, பிறப்பு: செப்டம்பர் 7 1955), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

அஸ்ஹர் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 159
ஓட்டங்கள் 14 7733
மட்டையாட்ட சராசரி 14.00 37.53
100கள்/50கள் -/- 16/42
அதியுயர் ஓட்டம் 14 209*
வீசிய பந்துகள் 18 7528
வீழ்த்தல்கள் 1 122
பந்துவீச்சு சராசரி 2.00 25.62
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/1 6/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 111/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்ஹர்_கான்&oldid=2714288" இலிருந்து மீள்விக்கப்பட்டது