ஆகாசா ஏர்
ஆகாசா ஏர் (Akasa Air), இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் ஆகும்.[5] எஸ்என்வி ஏவியேசன் பிரைவேட் லிமிடெடின் வணிகக்குறியீட்டான இதை வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோர் நிறுவினர்.[4]
| |||||||
நிறுவல் | திசம்பர் 2021 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | ஆகத்து 7, 2022 | ||||||
மையங்கள் | கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்[2] | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 4 | ||||||
சேரிடங்கள் | 6 | ||||||
தாய் நிறுவனம் | எஸ்என்வி ஏவியேசன் பிரைவேட் லிமிடெட் | ||||||
தலைமையிடம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா[3] | ||||||
முக்கிய நபர்கள் | வினய் துபே (நிறுவனர் , நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயற்குழு அதிகாரி)[4] ஆதித்யா கோஷ் (இணை நிறுவனர்)[4] | ||||||
வலைத்தளம் | akasaair |
இந்நிறுவனம், 7 ஆகஸ்ட் 2022 அன்று மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான போயிங் 737 மேக்ஸ் விமானத்தினை இயக்கி தனது வணிகச் செயல்பாட்டினை துவங்கியது.[6] மொத்தம் 72 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆகாசா ஏர் - வான்சேவை அழைப்புக் குறியீடு 'QP'". ஜீ நியூஸ். பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ 2.0 2.1 "ஆகாசா ஏர் தனது தொடக்க விமான சேவைக்கு ஏன் மும்பை மற்றும் பெங்களூருவை தேர்வு செய்தது?"". மணிகன்ட்ரோல். 2022-07-22. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ "ஆகாசா ஏர் - தொடர்பு". Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ 4.0 4.1 4.2 "ஆகாசா ஏர் நிர்வாக குழு". ஆகாசா ஏர். Archived from the original on 2022-07-16. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ "அகாசா மிகக்குறைந்த விலை விமான சேவை நிறுவணம் இல்லை: வினய் துபே". www.msn.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ வி., மஞ்சு (ஆகஸ்ட் 7, 2022). "ஆகாசா ஏர்: இந்தியாவின் புதிய விமான நிறுவனம் மும்பை-அகமதாபாத் விமானத்துடன் அறிமுகம்". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "அகாசா ஏர் 72 போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு $9 பில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது". பிசினஸ் ஸ்டான்டர்ட். 2021-11-16. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.