ஆக்சிபேன்

வேதிச் சேர்மம்

ஆக்சிபேன் (Oxepane) C6H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளைய ஏழேன் வகை சேர்மமான இதன் கட்டமைப்பில் ஒரு மெத்திலீன் குழுவானது ஆக்சிசனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது.[1]

ஆக்சிபேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சிபேன்
வேறு பெயர்கள்
அறுமெத்திலீன் ஆக்சைடு, எக்சாமெத்திலீன் ஆக்சைடு
இனங்காட்டிகள்
592-90-5 Y
ChEBI CHEBI:49106 N
ChemSpider 11129 N
EC number 209-777-2
InChI
  • InChI=1S/C6H12O/c1-2-4-6-7-5-3-1/h1-6H2 N
    Key: UHHKSVZZTYJVEG-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11618
  • C1CCCOCC1
பண்புகள்
C6H12O
வாய்ப்பாட்டு எடை 100.15888
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மூவெத்திலாக்சோனியம் அறுகுளோரோ ஆண்டிமோனேட்டு) ((C2H5)3OSbCl6) போன்ற நேர்மின்னயனி தொடக்கிகள் மூலம் ஆக்சிபேனை பலபடியாக்கம் செய்து 56-58 பாகை செல்சியசு வெப்பநிலையை உருகுநிலையாகக் கொண்ட படிகவியல்பு திண்மத்தை உருவாக்க முடியும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Oxepane (Compound)". PubChem. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் May 10, 2020.
  2. Takeo Saegusa; Toshiaki Shiota; Shu-ichi Matsumoto; Hiroyasu Fujii (1972). "Ring-opening Polymerization of Oxepane". Polymer Journal 3 (1): 40–43. doi:10.1295/polymj.3.40. பன்னாட்டுத் தர தொடர் எண்:1349-0540. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிபேன்&oldid=3105280" இலிருந்து மீள்விக்கப்பட்டது