ஆக்டாதெக்கேன்
ஆக்டாதெக்கேன் (Octadecane) என்பது CH3(CH2)16CH3.என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஆல்க்கேன் ஐதரோ கார்பன் சேர்மம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாட்டை சுருக்கமாக C18H38 என்றும் எழுதுவர்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாதெக்கான்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்டாதெக்கான் | |
இனங்காட்டிகள் | |
593-45-3 | |
ChEBI | CHEBI:CHEBI:32926 |
ChemSpider | 11145 |
EC number | 209-790-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C022883 |
பப்கெம் | 11635 |
| |
பண்புகள் | |
C18H38 | |
வாய்ப்பாட்டு எடை | 254.494 |
தோற்றம் | வெண்மைநிற படிகங்கள் அல்லது துகள் |
அடர்த்தி | 0.777 |
ஆவியமுக்கம் | 1 mm Hg at 119 °C |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 165 °C (329 °F; 438 K) |
Autoignition
temperature |
235 °C (455 °F; 508 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெளிப்புற இணைப்புகள்
தொகு- Material Safety Data Sheet for Octadecane பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- http://www.ars-grin.gov/cgi-bin/duke/chemical.pl?OCTADECANE பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்