ஆங்காங் திரைப்படத்துறை
ஆங்காங் திரைப்படம் (cinema of Hong Kong) () என்பது சீனமொழித் திரைப்பட முதன்மை வரலாற்றிழைகளில் மூன்றனுள் ஒன்றாகும். மற்றவை தைவானியத் திரைப்படம், சீனத் திரைப்படம் என்பனவாகும். ஆங்காங் முந்தைய பிரித்தானியக் குடியேற்ற நாடாக விளங்கியமையால், ஆங்காங் திரைப்படம் சினப்படங்களையும் தைவானியத் திரைப்படங்களைவிட, தனி அரசியல், பொருளியலான விடுதலையைப் பெற்றிருந்தது. இது உலகளாவிய சீன மக்களின் திரைப்பட மையமாக வளர்ந்தது.
ஆங்காங் திரைப்படம் Cinema of Hong Kong | |
---|---|
ஆங்காங்கில் திசிம் சா திசூயி நகரில் அமைந்த திரைப்பட நட்சத்திரங்களின் வளாகத்தில் நிறுவப்பட்ட ஆங்காங் திரைப்பட விருது உருப்பளிங்கு ஆகும். | |
திரைகளின் எண்ணிக்கை | 204 (2011)[1] |
• தனிநபருக்கு | 100,000 பேருக்கு 3.1 பேர் (2011)[1] |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2005-2009)[2] | |
மொத்தம் | 56 (சராசரி) |
Number of admissions (2010)[4] | |
மொத்தம் | 22,500,000 |
• தனி நபருக்கு | 3.2 (2010)[3] |
நிகர நுழைவு வருமானம் (2014)[5] | |
மொத்தம் | ஆங்காங் டாலர்1.65 பில்லியன் |
பல பத்தாண்டுகளாக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அடுத்தபடி மூன்றாம் மிகப்பெரிய இயங்குபடத் தொழில்துறையாகவும் ஏற்றுமதியில் இரண்டாவதாகவும் விளங்குகிறது.ஆங்காங் திரைப்படத் தொழில் 1990 களுக்கு இடையில் நெருக்கடிக்கு ஆட்பட்டது. 1997 ஜூலையில் ஆங்காங் சீன இறையாண்மையில் இணைந்தது. இருந்தாலும் ஆங்காங் திரைப்படம் தனது தனி அடையாளத்தையோ உலக அளவிலான முதன்மைப் பங்களிப்பையோ இழக்காமல் காத்துவருகிறது. மேற்குலகில் ஆங்காங்கின் சீரிய பாப் திரைப்பட வகைமை (ஆங்காங்கின் வீரப்புனைவு) வலிவான தாக்கத்தைச் செலுத்திவருகிறது. இது இப்போது உலக முதன்மைப்போக்கு வகைமையில் தொடர்ந்து அமைதலோடு பிறநாட்டுத் திரைப்படங்களில் மீளாக்கப்படும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
பொருளியலாக, பண்பாட்டு, ஆக்கநிலை மதிப்பு கூட்டிய திரைப்படத் தொழிலின் பங்களிப்பு ஆங்காங்கின் பொருளியலில் 5% ஆக அமைகிறது.[6]
ஆங்காங் திரைப்படத் தொழில்
தொகுஉலகத் திரைப்பட்த் தொழில்கள் பலவற்றுக்குக் கிடைக்கும் அரசின் உதவி ஆங்காங் திரைப்பட்த் தொழிலுக்கு கிடைப்பதில்லை. இது முழுக்க முழுக்க வணிகவியலாகவே இயங்குகிறது. அரசின் சலுகைகளோ இறக்குமதி ஒதுக்கீடுகளோ இதற்குக் கிடைப்பதில்லை. இது குழுமப் பொருளியல் நடைமுறையைப் பின்பற்றித் தன் வெற்ரிக்கு நகைச்சுவை, வீரப்புனைவு. காதல் சார்ந்த வாய்பாடுகளையும் காட்சித் தொடர்களையும் சிலவற்ரின் மீளாக்க்கங்களையும் பயன்படுத்துகிறது.
ஆங்காங் திரைப்படம் ஆலிவுட்டின் பல கூறுபாடுகளைப் பின்பற்ருகிறது. எடுத்துகாட்டாக, அச்சுறுத்தும் பாணி, விரைவான படமாக்கப்பாணி போன்றவற்றை பயன்கொள்கிறது. அனைத்து கடன்பெறலும் சீன சீன இசைநாடக்க் கூறுகளைக் கொண்டும் சீனக் கலைவடிவங்களைக் கொண்டும் நிரப்பி மேளைய நடப்பியலைத் தவிர்த்து மரபுப்பாணியாக்கத்தில் கவன்ஞ் செலுத்துகிறது. மேலும் நெகிழ்வும் விரைவும் மிக்க படமாக்க முறையோடு, வீரப்ப்புனைவையும் மீநடப்பியலையும் கலந்து மேற்கத்திய மக்களின் நயப்பை எளிதாக ஈட்டிவிடுகிறது.
ஆங்காங் திரைப்படத்துறை 2010 இல் 1.339 பில்லியன் ஆங்காங் டாலர்களையும் 2011 இல் 1.379 பில்லியன் டாலர்களையும் ஈட்டியது. ஆங்காங்கில் மட்டும் 2011 இல் 56 ஆங்காங் திரைப்படங்களும் 220 அயல்நாட்டுப் படங்களும் வெளியிடப்பட்டன.[7]
ஆங்காங் திரைப்படம் 2017 இல் 1.85 பில்லியன் ஆங்காங் டாலர்களை ஈட்டியது. ஆனால், இது 2016 இல் ஈட்டிய 1.95 பில்லியன் ஆங்காங் டாலர்களை விடக் குறைவானதாகும். 2017 இல் 331 திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இது முந்தைய ஆண்டின் வெளியீடான 348 திரைப்படங்களின் எண்ணிக்க்கையில் குறைந்ததே ஆகும்.[8]
பாதீடுகள்
தொகுஅமெரிக்காவை ஒப்பிடும்போது ஆங்காங் திரைப்படங்கள் மிகத் தழ்வான பாட்டீட்டுச் செலவிலேயே எடுக்கப்படௌகின்றன.[9] பெரிய நடிகரைக் கொண்டு நல்ல புடழடைய எடுக்கப்படும் திரைப்பட ஆக்கச் செலவு ஏறதாழ, 5 மில்லியன் அமெரிக்க டாலராக அமைகிறது (யாங்கும் மற்ரும் பிறர்., 1997). ஒரு திரைப்பட்த்தின் தாழ்ந்த ஆக்கச் செலவாக இமில்லியன் அமெரிக்க டாலரினும் குறைந்த்தாக அமைகிறது. அவ்வப்போது, உலகப் பார்வையாளருக்காக ஜாக்கிசான் அல்லது சுட்டீவன் சோ போன்ற மிகப் பெரிய நடிகரை வைத்து உயர்கேளிக்கைத் திரைப்படங்களின் ஆக்கச் செலவு 20 மில்லியன் அமெரிக்க டாலரை விட மிஞ்சுவதுண்டு. ஆனால், இத்தகைய படங்கள் விதிவிலக்கானவையே.[9] னஆங்காங்கின் டாலரின் தழ்ந்த மதிப்பையும் தரப்படும் கூளியையும் ஒப்பிடும்போது மேற்கூறிய திரைப்பட ஆக்கச் செலவு ஆடம்பரமானதும் கண்ணைப் பறிக்கக் கூடியதாகவும் உள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Average national film production". UNESCO Institute for Statistics. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Cinema - Admissions per capita". Screen Australia. Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
- ↑ "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Kevin Ma (6 January 2015). "Transformers, Chickensss rule 2014 HK b.o." Film Business Asia. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
- ↑ "Robust film industry is in our best interest" (in en). South China Morning Post. http://www.scmp.com/comment/insight-opinion/article/2080338/hong-kongs-film-industry-worth-backing.
- ↑ Karen Chu (2012-01-02). "'Transformers' Tops Hong Kong Box Office for 2011". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 2012-07-14.
- ↑ Liz Shackleton (2018-01-03). "Hong Kong box office shrinks for second year in a row". Screen Daily. பார்க்கப்பட்ட நாள் 2018-07-24.
- ↑ 9.0 9.1 Fu, Poshek; Desser, David (editors), The Cinema of Hong Kong : history, arts, identity, Cambridge, UK ; New York, NY : Cambridge University Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-77235-4. Cf. pp, 26,31,37,77 etc. (Alternate source in PDF format)
- Bordwell, David. Planet Hong Kong: Popular Cinema and the Art of Entertainment. Cambridge, Mass.: Harvard University Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-00214-8.
- Chan, Jackie, with Jeff Yang. I Am Jackie Chan: My Life in Action. New York: Ballantine Books, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-345-41503-5.
- Cheuk, Pak Tong. Hong Kong New Wave Cinema (1978–2000). Bristol: Intellect, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84150-148-2.
- Chute, David, and Cheng-Sim Lim, eds. Heroic Grace: The Chinese Martial Arts Film. Los Angeles: UCLA Film and Television Archive, 2003. (Film series catalog; no ISBN.)
- Dannen, Fredric, and Barry Long. Hong Kong Babylon: The Insider's Guide to the Hollywood of the East. New York: Miramax, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7868-6267-X. Biographies of film makers, as well as reviews.
- Fonoroff, Paul. Silver Light: A Pictorial History of Hong Kong Cinema, 1920–1970. Hong Kong: Joint Publishing, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-04-1304-0.
- Leyda, Jay. Dianying/Electric Shadows: An Account of Films and the Film Audience in China. Cambridge, Mass.: The MIT Press, 1972.
- Li Cheuk-to. "Journal: Hong Kong". Film Comment September–October 2004: pp. 10–12.
- Logan, Bey. Hong Kong Action Cinema. Woodstock, N.Y.: The Overlook Press, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85286-540-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87951-663-1.
- McDonald, P. (2000) The Star System: The Production of Hollywood Stardom In The Post-Studio Era. The Contemporary Hollywood Film Industry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-3388-3
- Stokes, Lisa Odham, and Michael Hoover. City on Fire: Hong Kong Cinema. London: Verso, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85984-716-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85984-203-8. Hong Kong cinema analyzed from a Marxist perspective.
- Teo, Stephen. Hong Kong Cinema: The Extra Dimensions. London: British Film Institute, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85170-514-6.
- Yang, Jeff, and Dina Gan, Terry Hong and the staff of A. magazine. Eastern Standard Time: A Guide to Asian Influence on American Culture. Boston: Houghton Mifflin, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-76341-X.
- Yang, Jeff. Once Upon a Time in China: A Guide to Hong Kong, Taiwanese, and Mainland Chinese Cinema. New York: Atria, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7434-4817-0.
மேலும் படிக்க
தொகுஆங்கிலம்
தொகுஆங்காங் திரைப்படங்கள்
தொகு- Baker, Rick, and Toby Russell; Lisa Baker (ed.). The Essential Guide to Deadly China Dolls. London: Eastern Heroes Publications, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-899252-02-9. Biographies of Hong Kong action cinema actresses.
- Baker, Rick, and Toby Russell; Lisa Tilston (ed.). The Essential Guide to Hong Kong Movies. London: Eastern Heroes Publications, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-899252-00-2. Contains reviews, but is best for its Hong Kong Film Personalities Directory.
- Baker, Rick, and Toby Russell; Lisa Tilston (ed.). The Essential Guide to the Best of Eastern Heroes. London: Eastern Heroes Publications, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-899252-01-0.
- Charles, John. The Hong Kong Filmography 1977–1997: A Complete Reference to 1,100 Films Produced by British Hong Kong Studios. Jefferson, N.C.: McFarland & Co., 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-0842-1. Very comprehensive.
- Cheung, Esther M. K., and Yaowei Zhu (eds.). Between Home and World: A Reader in Hong Kong Cinema. Xianggang du ben xi lie. Oxford: Oxford University Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-592969-1.
- Chu, Yingchi. Hong Kong Cinema: Coloniser, Motherland and Self. London: RoutledgeCurzon, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1746-3.
- Eberhard, Wolfram, The Chinese silver screen; Hong Kong & Taiwanese motion pictures in the 1960s, Taipei: Orient Cultural Service, 1972.
- Fitzgerald, Martin. Hong Kong's Heroic Bloodshed. North Pomfret, VT: Trafalgar Square, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-903047-07-2.
- Fonoroff, Paul. At the Hong Kong Movies: 600 Reviews from 1988 Till the Handover. Hong Kong: Film Biweekly Publishing House, 1998; Odyssey Publications, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-217-641-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-8114-47-6.
- Fu, Poshek, and David Desser, eds. The Cinema of Hong Kong: History, Arts, Identity. Cambridge, UK: Cambridge University Press, July 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-77235-4.
- Glaessner, Verina. Kung Fu: Cinema of Vengeance. London: Lorimer; New York: Bounty Books, 1974. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85647-045-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-51831-7.
- Hammond, Stefan. Hollywood East: Hong Kong Movies and the People Who Make Them. Contemporary Books, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8092-2581-6.
- Hammond, Stefan, and Mike Wilkins. Sex and Zen & A Bullet in the Head: The Essential Guide to Hong Kong's Mind-bending Films. New York: Fireside Books, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-80341-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85286-775-2.
- Jarvie, Ian C. Window on Hong Kong: A Sociological Study of the Hong Kong Film Industry and Its Audience, Hong Kong: Centre of Asian Studies, 1977.
- Jarvie, Ian C. "The Social and Cultural Significance of the Decline of the Cantonese Movie", Journal of Asian Affairs (SUNY Buffalo), Vol. III, No. 2, Fall 1979, pp. 40–50.
- Jarvie, Ian C. "Martial Arts Films", in Erik Barnouw, ed., International Encyclopaedia of Communications, 1989, vol. 2, pp. 472–475.
- Kar, Law, and Frank Bren. Hong Kong Cinema: A Cross-Cultural View. Lanham, Md.: Scarecrow Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-4986-0.
- Li, H. C. Chinese Cinema: Five Bibliographies. Hong Kong: Studio 8, 2003.
- Lo Che-ying (comp.). A Selective Collection of Hong Kong Movie Posters: 1950s–1990s. Hong Kong in Pictorials Series. Hong Kong: Joint Publishing (H.K.) Co., Ltd., 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-04-1013-0. Bilingual: (சீனம்)
- O'Brien, Daniel. Spooky Encounters: A Gwailo's Guide to Hong Kong Horror. Manchester: Headpress, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900486-31-8.
- Pang, Laikwan, and Day Wong (eds.). Masculinities and Hong Kong Cinema. Hong Kong: Hong Kong University Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-209-737-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-209-738-3.
- Stokes, Lisa Odham, Jean Lukitsh, Michael Hoover, and Tyler Stokes. Historical Dictionary of Hong Kong Cinema. Historical dictionaries of literature and the arts, no. 2. Lanham, Md.: Scarecrow Press, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-5520-8.
- Stringer, Julian. "Problems with the Treatment of Hong Kong Cinema as Camp". Asian Cinema 8, 2 (Winter 1996–97): 44–65.
- Stringer, Julian. Blazing Passions: Contemporary Hong Kong Cinema. London: Wallflower, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-905674-30-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-905674-29-5.
- Tobias, Mel C. Flashbacks: Hong Kong Cinema After Bruce Lee. Hong Kong: Gulliver Books, 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-7019-03-8.
- Wong, Ain-ling. The Hong Kong-Guangdong Film Connection. Hong Kong: Hong Kong Film Archive, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-8050-33-8.
- Wong, Ain-ling. The Shaw Screen: A Preliminary Study. Hong Kong: Hong Kong Film Archive, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-8050-21-4.
- Wood, Miles. Cine East: Hong Kong Cinema Through the Looking Glass. Guildford, Surrey: FAB Press, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9529260-2-4. Interviews with Hong Kong film makers.
- Yau, Esther C. M., ed. At Full Speed: Hong Kong Cinema in a Borderless World. Minneapolis: University of Minnesota Press, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-3234-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-3235-9.
- Zhong, Baoxian. "Hollywood of the East" in the Making: The Cathay Organization Vs. the Shaw Organization in Post-War Hong Kong. [Hong Kong]: Centre for China Urban and Regional Studies, Hong Kong Baptist University, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-8804-44-8.
- Zhong, Baoxian. Moguls of the Chinese Cinema: The Story of the Shaw Brothers in Shanghai, Hong Kong and Singapore, 1924–2002. Working paper series (David C. Lam Institute for East-West Studies); no. 44. Hong Kong: David C. Lam Institute for East-West Studies, Hong Kong Baptist University, 2005.
ஆங்காங் திரைப்படங்கள் சார்ந்தன
தொகு- Access Asia Limited. Cinemas, Film Production & Distribution in China & Hong Kong: A Market Analysis. Shanghai: Access Asia Ltd, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-902815-62-9.
- Baskett, Michael (2008). The Attractive Empire: Transnational Film Culture in Imperial Japan. Honolulu: University of Hawai'i Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-3223-0.
- Berry, Chris (ed.). Perspectives on Chinese Cinema. London: British Film Institute, 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85170-271-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85170-272-4.
- Berry, Michael. Speaking in Images: Interviews with Contemporary Chinese Filmmakers. New York: Columbia Univ. Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-13330-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-13331-6.
- Browne, Nick, et al. (eds.). New Chinese Cinemas: Forms, Identities, Politics. Cambridge: Cambridge University Press, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-44877-8.
- Eberhard, Wolfram. The Chinese Silver Screen; Hong Kong & Taiwanese Motion Pictures in the 1960s. Asian folklore and social life monographs, v. 23. [Taipei: Orient Cultural Service], 1972.
- Fu, Poshek. Between Shanghai and Hong Kong: The Politics of Chinese Cinemas. Stanford, Calif: Stanford University Press, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-4517-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-4518-8.
- Hunt, Leon. Kung Fu Cult Masters: From Bruce Lee to Crouching Tiger. Columbia University Press, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-903364-63-9.
- Julius, Marshall. Action!: The Action Movie A–Z. Bloomington: Indiana University Press; London: Batsford, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-33244-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-21091-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7134-7851-9.
- Leung, Helen Hok-Sze. Undercurrents: Queer Culture and Postcolonial Hong Kong. Sexuality studies series. Vancouver: UBC Press, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7748-1469-1.
- Lu, Sheldon Hsiao-peng, ed. Transnational Chinese Cinemas: Identity, Nationhood, Gender. Honolulu, HI: University of Hawaii Press, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-1845-8.
- Marchetti, Gina, and Tan See Kam (eds.). Hong Kong Film, Hollywood and the New Global Cinema: No Film Is an Island. London: Routledge, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-38068-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-96736-4.
- Meyers, Ric. Great Martial Arts Movies: From Bruce Lee to Jackie Chan and More. New York, NY: Citadel Press, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-2026-4.
- Meyers, Richard, Amy Harlib, Bill and Karen Palmer. From Bruce Lee to the Ninjas: Martial Arts Movies. Secaucus, N.J.: Citadel Press, 1985 (reprinted 1991). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-0950-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-1009-9.
- Mintz, Marilyn D. The Martial Arts Film. South Brunswick, N.J.: A.S. Barnes, 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-498-01775-3.
- Mintz, Marilyn D. The Martial Arts Films. Rutland, VT: C.E. Tuttle, 1983. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8048-1408-2.
- Palmer, Bill, Karen Palmer, and Ric Meyers. The Encyclopedia of Martial Arts Movies. Metuchen, N.J.: Scarecrow Press, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-3027-2.
- Read, Pete. The Film and Television Market in Hong Kong. [Ottawa]: Canadian Heritage, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-662-43767-5.
- Server, Lee. Asian Pop Cinema: Bombay to Tokyo. Chronicle Books, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8118-2119-6.
- Tasker, Yvonne. Spectacular Bodies: Gender, Genre and the Action Cinema. London: Routledge, November 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-09223-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-09224-8.
- Thomas, Brian. Videohound's Dragon: Asian Action & Cult Flicks. Visible Ink Press, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57859-141-4.
- Tobias, Mel C. Memoirs of an Asian Moviegoer. Quarry Bay, Hong Kong: South China Morning Post Ltd., 1982. "The book is actually an updated, enlarged and revised edition of 'Flashbacks' which was first published in 1979. I have decided to change the book's title because it now has widened its scope in the world of cinema."—from the book's introduction.
- Tombs, Pete. Mondo Macabro: Weird and Wonderful Cinema Around the World. London: Titan Books, 1997; New York, NY: Griffin Books, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85286-865-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-18748-3.
- Weisser, Thomas. Asian Cult Cinema. New York: Boulevard Books, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57297-228-9. Updated and expanded version of both volumes of Asian Trash Cinema: The Book; reviews and filmographies.
- Weisser, Thomas. Asian Trash Cinema: The Book (Part 2). Miami, Florida: Vital Sounds Inc./Asian Trash Cinema Publications, 1995.
- Weisser, Thomas. Asian Trash Cinema: The Book. Houston: Asian Trash Cinema/European Trash Cinema Publications, 1994.
- Weyn, Suzanne, and Ellen Steiber. From Chuck Norris to the Karate Kid: Martial Arts in the Movies. New York: Parachute Press, 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-938753-00-2. Juvenile audience.
பிற மொழிகளில்
தொகுபிரெஞ்சு
தொகு- Armanet, François, and Max Armanet. Ciné Kung Fu. France: Ramsay, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-85956-699-6. (பிரெஞ்சு)
- Fonfrède, Julien. Cinéma de Hong-Kong. Les élémentaires - une encyclopédie vivante series. Montréal: L'Ile de la tortue, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-922369-03-X. (பிரெஞ்சு)
- Glaessner, Verina. Kung fu: La Violence au Cinéma. Montreal: Presses Select, 1976. Translation of Kung Fu: Cinema of Vengeance. (பிரெஞ்சு)
- Glaessner, Verina. Kung Fu: La Violence au Cinéma. Paris: Edit. Minoutstchine, 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-85694-006-4. Translation of Kung Fu: Cinema of Vengeance. (பிரெஞ்சு)
- Reynaud, Bérénice. Nouvelles Chines, nouveaux cinémas. Paris, France: éditions des Cahiers du Cinéma, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-86642-226-0. (பிரெஞ்சு)
- Seveon, Julien. Category III, sexe, sang et politique à Hong Kong. Paris: Bazaar & Compagnie, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-917339-03-9. EAN 9782917339039 (பிரெஞ்சு)
செருமனி
தொகு- Kuhn, Otto. Der Eastern Film. Ebersberg/Obb.: Edition 8½, 1983. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-923979-02-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-923979-02-9. (செருமன் மொழி)
- Morgan, Jasper P. Die Knochenbrecher mit der Todeskralle: Bruce Lee und der "Drunken Master" – Legenden des Eastern-Films. ("The Bone Crushers with the Death Claw: Bruce Lee and the Drunken Master – Legends of the Eastern Film".) Der Eastern-Film, Bd. 1. Hille: MPW, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-931608-56-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-931608-56-9. (செருமன் மொழி)
- Umard, Ralph. Film Ohne Grenzen: Das Neue Hongkong Kino. Lappersdorf, Germany: Kerschensteiner, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-931954-02-1. (செருமன் மொழி)
இத்தாலி
தொகு- Bedetti, Simone, and Massimo Mazzoni. La Hollywood di Hong Kong Dalle Origini a John Woo ("Hollywood of the East: the Cinema of Hong Kong from the Beginning to John Woo"). Bologna: PuntoZero, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-86945-01-9. Book + computer disk (3½ inch) filmography. (இத்தாலியம்)
- Esposito, Riccardo F. Il Cinema del Kung-fu: 1970–1975. Rome, Italy: Fanucci Editore, March 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-347-0120-8. (இத்தாலியம்)
- Esposito, Riccardo F. Il Drago Feroce Attraversa le Acque ("The Fierce Dragon Swim Across the Waters"). Florence: Tarab Edizioni, 1998. A "little handbook" about (selected) kung-fu movies released in Italy. (இத்தாலியம்)
- Esposito, Riccardo, Max Dellamora and Massimo Monteleone. Fant'Asia: Il Cinema Fantastico dell'estremo Oriente ("The Fantastic Cinema of the Far East"). Italy: Grenade, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-7248-100-7. (இத்தாலியம்)
- Nazzaro, Giona A., and Andrea Tagliacozzo. Il Cinema di Hong Kong: Spade, Kung Fu, Pistole, Fantasmi ("The Cinema of Hong Kong: Swords, Kung Fu, Guns, Ghosts"). Recco (Genova): Le Mani, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-8012-053-0. (இத்தாலியம்)
- Parizzi, Roberta. Hong Kong: Il Futuro del Cinema Abita Qui. Parma: S. Sorbini, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-86883-05-6. Notes: At head of title: Comune di Parma, Assessorato Alla Cultura, Ufficio Cinema; Cineclub Black Maria. (இத்தாலியம்)
- Pezzotta, Alberto. Tutto il Cinema di Hong Kong: Stili, Caratteri, autori ("All the Cinema of Hong Kong: Styles, Characters, Authors"). Milan: Baldini & Castoldi, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-8089-620-2. (இத்தாலியம்)
எசுப்பானியம்
தொகு- Escajedo, Javier, Carles Vila, and Julio Ángel Escajedo. Honor, plomo y sangre: el cine de acción de Hong Kong. [S.l.]: Camaleón, 1997. (எசுப்பானியம்)
- (Tortosa,) Domingo López. Made in Hong Kong: Las 1000 Películas que Desataron la Fiebre Amarilla. Valencia: Midons Editorial, S.L.: 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-89240-34-5. (எசுப்பானியம்)
வெளி இணைப்புகள்
தொகு- Cinema of Hong Kong திறந்த ஆவணத் திட்டத்தில்
- HKMDB.com—The largest and most comprehensive database of Hong Kong cinema in English and Chinese
- Hong Kong Cinema—Celebrating Hong Kong action cinema
- Hong Kong Movie Posters—Comprehensive collection of movie posters
- LoveHKFilm.com—Reviews the vast majority of the movies currently coming out of Hong Kong
- LoveAsianFilm.com—Celebrating Asian Films
- The Wonderful World of Hong Kong Action Cinema பரணிடப்பட்டது 2005-01-29 at the வந்தவழி இயந்திரம்—includes an extensive bibliography on martial arts films.
- Chinese Film, Chinese Media, Print Culture 1—another extensive bibliography on Chinese film.
- Hong Kong Cinemagic is a database of films and people blend with an editorial content, in English and French.