ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்

ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம், அ.சிதம்பரநாதன் செட்டியாரைத் தலைமைப்பதிப்பாசிரியராகக் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம் தமிழ் நடையில் அமைந்துள்ள அகரமுதலி ஆகும். [1]

ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்
நூல் பெயர்:ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்
ஆசிரியர்(கள்):அ.சிதம்பரநாதன் செட்டியார்
வகை:மொழி
துறை:அகராதி
இடம்:சென்னை 600 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:30+1224
பதிப்பகர்:சென்னைப் பல்கலைக்கழகம்
பதிப்பு:மறுபதிப்பு 2010
ஆக்க அனுமதி:சென்னைப் பல்கலைக்கழகம்

அமைப்புதொகு

இந்நூலில் ஆங்கில அகரவரிசைப்படி சொற்கள் அமைக்கப்பட்டு பொருள் தரப்பட்டுள்ளது. தமிழ்ச்சுருக்க வடிவங்கள் தரப்பட்டுள்ளன.

தொகுதி பதிப்பாண்டு
முதல் 1963
2ஆவது 1964
3ஆவது 1965
ஒரே தொகுதியாக 1977
ஒரே தொகுதியாக 1981
ஒரே தொகுதியாக 1988
ஒரே தொகுதியாக 1992
ஒரே தொகுதியாக 2010

உசாத்துணைதொகு

'ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்', நூல், (மறுபதிப்பு 2010; சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை)

மேற்கோள்கள்தொகு

  1. English-Tamil Dictionary