ஆங்கில முன்னிடைச் சொல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முன்விபக்தி(Preposition) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் பயனிலைக்கு முன்னே எழுதப்படுகின்றன. கிழே சில ஆங்கில முன்விபக்தி சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் | தமிழ் |
---|---|
On | மேல்/மீது |
Above | மேலே |
Below | கீழ் |
Under | கீழே |
With | உடன் |
In front of | முன்னே/எதிரில் |
At the back of | பின்னே |
Until | அதுவரை |
Till | அதுவரை |
Over | மேல் |
In | உள்ளே |
Out | வெளியே |
Next | அடுத்து |
Between | இடையில் |
Behind | பின்னே |
சில எடுத்துக்காட்டு சொற்றொடர்கள்
தொகுHe sat on a wall.(அவன் ஒரு சுவர் மீது அமர்ந்தான்.)
He is standing in front of me.(அவன் என் முன்னே நிற்கிறான்.)
I live with my parents.(நான் என் பெற்றோருடன் வசிக்கிறேன்.)