ஆங்கில முன்னிடைச் சொல்
(ஆங்கில முன்விபக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முன்விபக்தி(Preposition) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் பயனிலைக்கு முன்னே எழுதப்படுகின்றன. கிழே சில ஆங்கில முன்விபக்தி சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் | தமிழ் |
---|---|
On | மேல்/மீது |
Above | மேலே |
Below | கீழ் |
Under | கீழே |
With | உடன் |
In front of | முன்னே/எதிரில் |
At the back of | பின்னே |
Until | அதுவரை |
Till | அதுவரை |
Over | மேல் |
In | உள்ளே |
Out | வெளியே |
Next | அடுத்து |
Between | இடையில் |
Behind | பின்னே |
சில எடுத்துக்காட்டு சொற்றொடர்கள்தொகு
He sat on a wall.(அவன் ஒரு சுவர் மீது அமர்ந்தான்.)
He is standing in front of me.(அவன் என் முன்னே நிற்கிறான்.)
I live with my parents.(நான் என் பெற்றோருடன் வசிக்கிறேன்.)