ஜெனரல் ஆங் சான் (Aung San; பெப்ரவரி 13, 1915 – சூலை 19, 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார்.

மேஜர் ஜெனரல்
ஆங் சான்
Aung San

အောင်ဆန်း
பிரித்தானிய பர்மாவின் பிரதமர்
பதவியில்
26 செப்டம்பர் 1946 – 19 சூலை 1947
முன்னவர் சர் பாவ் துன்
பின்வந்தவர் யு நூ
பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்
பதவியில்
27 மார்ச் 1945 – 19 சூலை 1947
பின்வந்தவர் யு நூ
பர்மாவின் போர் அமைச்சர்
பதவியில்
1 ஆகத்து 1943 – 27 மார்ச் 1945
பர்மியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
15 ஆகத்து 1939 – 1940
பின்வந்தவர் தாக்கின் சோயி
தனிநபர் தகவல்
பிறப்பு தெயின் லின்
பெப்ரவரி 13, 1915(1915-02-13)
நட்மாவுக், மாகுவே, பர்மா
இறப்பு சூலை 19, 1947(1947-07-19) (அகவை 32)
இரங்கூன், பர்மா
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
அடக்க இடம் தியாகிகள் நினைவகம், மியான்மர்
தேசியம் பர்மியர்
அரசியல் கட்சி பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி
பர்மியக் கம்யூனிஸ்டுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கின் கிய் (தி. 6 செப்டம்பர் 1942)
பிள்ளைகள் ஆங் சான் ஊ
ஆங் சான் சூச்சி, மேலும் இருவர்
பெற்றோர் ஊ பா
டாவ் சூ
படித்த கல்வி நிறுவனங்கள் இரங்கூன் பல்கலைக்கழகம்
யெனாங்கியாங் உயர் பாடசாலை
பணி அரசியல்வாதி, இராணுவ அதிகாரி
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு பர்மா தேசிய இராணுவம்
பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி
கம்யூனிஸ்டுக் கட்சி
தர வரிசை மேஜர் ஜெனரல்

ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார். பர்மிய மக்களால் "போகியோக்" (ஜெனரல்), என அன்புடன் அழைக்கப்படும் இவரின் பெயர் இன்றும் பர்மிய அரசியலில் பேசப்படும் ஒருவர்.

ஆங் சான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஆங் சான் சூ கீயின் தந்தையாவார்.

உசாத்துணை தொகு

  • Aung San Suu Kyi (1984). Aung San of Burma. Edinburgh: Kiscadale 1991. pp. 1, 10, 14, 17, 20, 22, 26, 27, 41, 44.
  • Maung Maung (1962). Aung San of Burma. The Hauge: Martinus Nijhoff for Yale University. pp. 22, 23.
  • Martin Smith (1991). Burma – Insurgency and the Politics of Ethnicity. London and New Jersey: Zed Books. pp. 90, 54, 56, 57, 58, 59, 60, 65, 69, 66, 68, 62–63, 65, 77, 78, 6.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆங் சான்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_சான்&oldid=3592869" இருந்து மீள்விக்கப்பட்டது