முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆசீஷ் பாகாய்

ஆசீஷ் பாகாய் (Ashish Bagai) கனடா அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். குச்சுக் காப்பாளர். இந்தியா, டெல்லியில் பிறந்த ஆசீஷ் கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.

ஆசீஷ் பாகாய்
கனடாவின் கொடி கனடா
இவரைப் பற்றி
பிறப்பு 26 சனவரி 1982 (1982-01-26) (அகவை 37)
டெல்லி, இந்தியா
வகை அணியின் தலைவர், குச்சுக் காப்பாளர்.
துடுப்பாட்ட நடை வலதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 14) பிப்ரவரி 11, 2003: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி சூலை 10, 2010:  எ கென்யா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரஇருபது20
ஆட்டங்கள் 54 13 86 14
ஓட்டங்கள் 1,736 749 2,374 314
துடுப்பாட்ட சராசரி 37.73 28.16 32.52 26.16
100கள்/50கள் 2/14 0/6 2/18 0/2
அதிகூடிய ஓட்டங்கள் 137* 93 137* 53
பந்து வீச்சுகள் 27
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0
சிறந்த பந்துவீச்சு 0/3
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 50/9 29/3 84/19 4/4

பிப்ரவரி 16, 2011 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசீஷ்_பாகாய்&oldid=2766021" இருந்து மீள்விக்கப்பட்டது