ஆட்களம் (உயிரியல்)

உயிரியல் வகைப்பிரித்தலில், ஆட்களம் (domain) என்பது இராச்சியம் அலகுக்கு மேலுள்ள உயிரினங்களிலேயே உச்சவகைப்பாடாகும். 1990ல் காரல் வோஸி அறிமுகபடுத்திய மூன்று ஆட்களங்கள்:ஆர்க்கீயா, பாக்டீரியா மற்றும் மெய்க்கருவுயிரி ஆகும்.[1]

அறிவியல் வகைப்பாடு

இதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினப் பிரிவுகள்:

சுருக்கம்

தொகு
லின்னேயசு
1735[6]
ஹேக்கல்
1866[7]
எடியார்ட் சாட்டன் (Édouard Chatton)
1925[8][9]
ஹேர்பேர்ட் கோப்பலாண்ட் (Herbert Copeland)
1938[10][11]
ரோபேர்ட் விட்டாக்கர் (Robert Whittaker)
1969[12]
கார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)
1977[13][14]
கார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)
1990[15]
தோமஸ் கவாலியர்-ஸ்மித் (Thomas Cavalier-Smith)
2004[3]
உருகீரோவும் ஏனையோரும் (Ruggiero et al.)
2015[16]
2 இராச்சியங்கள் 3 இராச்சியங்கள் 2 Empires 4 இராச்சியங்கள் 5 இராச்சியங்கள் 6 இராச்சியங்கள் 3 ஆட்சிப்பிரிவுகள் 6 இராச்சியங்கள் 7 இராச்சியங்கள்
(-) அதிநுண்ணுயிரி

(Protista)

நிலைக்கருவிலி

(Prokaryota)

மொனேரா

(Monera)

மொனேரா

(Monera)

இயூபாக்டீரியா

(Eubacteria)

பாக்டீரியா

(Bacteria)

பாக்டீரியா

(Bacteria)

பாக்டீரியா

(Bacteria)

ஆர்க்கீயா

(Archaebacteria)

ஆர்க்கீயா

(Archaea)

ஆர்க்கீயா

(Archaea)

மெய்க்கருவுயிரி

(Eukaryota)

அதிநுண்ணுயிரி

(Protista)

அதிநுண்ணுயிரி

(Protista)

அதிநுண்ணுயிரி

(Protista)

மெய்க்கருவுயிரி

(Eukarya)

மூத்தவிலங்கு

(Protozoa)

மூத்தவிலங்கு

(Protozoa)

குரோமிஸ்டா

(Chromista)

குரோமிஸ்டா

(Chromista)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)


மேற்கோள்கள்

தொகு
  1. Woese C, Kandler O, Wheelis M (1990). "Towards a natural system of organisms: proposal for the domains Archaea, Bacteria, and Eucarya.". Proc Natl Acad Sci USA 87 (12): 4576–9. doi:10.1073/pnas.87.12.4576. பப்மெட்:2112744. பப்மெட் சென்ட்ரல்:54159. Bibcode: 1990PNAS...87.4576W. http://www.pnas.org/cgi/reprint/87/12/4576. பார்த்த நாள்: 11 February 2010. 
  2. 2.0 2.1 Mayr, Ernst (1998). "Two empires or three?.". Proc Natl Acad Sci USA 95 (17): 9720–9723. doi:10.1073/pnas.95.17.9720. Bibcode: 1998PNAS...95.9720. http://www.pnas.org/content/95/17/9720.full. பார்த்த நாள்: 5 Sept 2011. 
  3. 3.0 3.1 Cavalier-Smith, T. (2004), "Only six kingdoms of life" (PDF), Proceedings of the Royal Society of London B Biological Sciences, 271: 1251–62, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1098/rspb.2004.2705, PMC 1691724, PMID 15306349, பார்க்கப்பட்ட நாள் 2010-04-29
  4. Campbell, N. A., et al. (2008) "Biology." 8th edition. Person International Edition, San Francisco
  5. Holt, Jack R. and Carlos A. Iudica, (2010) "Taxa of Life." பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம் Retrieved 09-03-2011.
  6. Linnaeus, C. (1735). Systemae Naturae, sive regna tria naturae, systematics proposita per classes, ordines, genera & species.
  7. Haeckel, E. (1866). Generelle Morphologie der Organismen. Reimer, Berlin.
  8. Chatton, É. (1925). "Pansporella perplexa. Réflexions sur la biologie et la phylogénie des protozoaires". Annales des Sciences Naturelles - Zoologie et Biologie Animale 10-VII: 1–84. 
  9. Chatton, É. (1937). Titres et Travaux Scientifiques (1906–1937). Sette, Sottano, Italy.
  10. Copeland, H. (1938). "The kingdoms of organisms". Quarterly Review of Biology 13: 383–420. doi:10.1086/394568. 
  11. Copeland, H. F. (1956). The Classification of Lower Organisms. Palo Alto: Pacific Books. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.4474.
  12. Whittaker, R. H. (January 1969). "New concepts of kingdoms of organisms". Science 163 (3863): 150–60. doi:10.1126/science.163.3863.150. பப்மெட்:5762760. 
  13. Woese, C. R.; Balch, W. E.; Magrum, L. J.; Fox, G. E.; Wolfe, R. S. (August 1977). "An ancient divergence among the bacteria". Journal of Molecular Evolution 9 (4): 305–311. doi:10.1007/BF01796092. பப்மெட்:408502. 
  14. Woese, C. R.; Fox, G. E. (November 1977). "Phylogenetic structure of the prokaryotic domain: the primary kingdoms". Proceedings of the National Academy of Sciences of the United States of America 74 (11): 5088–90. doi:10.1073/pnas.74.11.5088. பப்மெட்:270744. 
  15. Woese, C.; Kandler, O.; Wheelis, M. (1990). "Towards a natural system of organisms: proposal for the domains Archaea, Bacteria, and Eucarya.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 87 (12): 4576–9. doi:10.1073/pnas.87.12.4576. பப்மெட்:2112744. பப்மெட் சென்ட்ரல்:54159. Bibcode: 1990PNAS...87.4576W. http://www.pnas.org/cgi/reprint/87/12/4576. 
  16. Ruggiero, Michael A.; Gordon, Dennis P.; Orrell, Thomas M.; Bailly, Nicolas; Bourgoin, Thierry; Brusca, Richard C.; Cavalier-Smith, Thomas; Guiry, Michael D. et al. (2015). "A higher level classification of all living organisms". PLOS ONE 10 (4): e0119248. doi:10.1371/journal.pone.0119248. பப்மெட்:25923521. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்களம்_(உயிரியல்)&oldid=4099953" இலிருந்து மீள்விக்கப்பட்டது