ஆண்களை நம்பாதே
ஆண்களை நம்பாதே என்பது 1987ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்
ஆண்களை நம்பாதே (Aankalai Nambathey) 1987 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] அறிமுக இயக்குநர் கே. அலெக்சு பாண்டியன் இயக்கிய[2] இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேகா, ரம்யா கிருஷ்ணன், சார்லி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவேந்திரன் படத்திற்கு இசையமைத்தார்.[3][4]
ஆண்களை நம்பாதே | |
---|---|
இயக்கம் | கே. அலெக்சுபாண்டியன் |
தயாரிப்பு | ஈசுவரி சுப்பிரமணியம் சுந்தரி செல்லப்பன் |
இசை | தேவேந்திரன் |
நடிப்பு | பாண்டியன் ரேகா ரம்யா கிருஷ்ணன் செந்தில் சார்லி |
வெளியீடு | 1987 |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ஆண்களை நம்பாதே / Aankalai Nambathey (1987)". Screen 4 Screen. Archived from the original on 7 November 2023. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
- ↑ "Wayward". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 3 July 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870703&printsec=frontpage&hl=en.
- ↑ "Aankalai Nambathey". JioSaavn. 30 November 1987. Archived from the original on 26 May 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
- ↑ "Aangale Nambathey Tamil Film LP Vinyl record by Devendran". Mossymart. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.