ஆண்டிகோணஸ்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

ஆண்டிகோணஸ் (Antigonus) (பண்டைக் கிரேக்கம்Ἀντίγονος ὁ Μονόφθαλμος, (கி மு 382–301), மாசிடோனியாவின் பிலிப்பு என்பவரின் மகனும், அலெக்சாண்டரின் முக்கியப் படைத்தலைவரும்; கிரேக்கப் பேரரசின் ஒரு மாகாண ஆளுநரும் ஆவார். இவர் ஒற்றைக் கண் உடையவர்.

ஆண்டிகோணஸ்
Antigonus I Monophthalmus
Ἀντίγονος ὁ Μονόφθαλμος
Basileus
Antigone le Borgne (pièce).jpg
ஆண்டிகோணசின் நாணயம்
ஆட்சிகி மு 306–301
முடிசூட்டு விழாகி மு 306 , ஆண்டிகோணியா (சிரியா)
முன்னிருந்தவர்நான்காம் அலெக்சாண்டர்
பின்வந்தவர்முதலாம் டெமெட்டிரியஸ்
அரசிஸ்டாடோனிஸ்
வாரிசு(கள்)முதலாம் டெமெட்டிரியஸ், பிலிப்பு
அரச குலம்ஆண்டிகோணிய வம்சம்
தந்தைபிலிப்பு
பிறப்புகி மு
எலிமியா, மாசிடோனியா
இறப்புகி மு (வயது 81)
லிப்சூஸ் பக்கிரியா
ஆண்டிகோணசின் ஆட்சிப் பகுதியும் (நீல நிறம்), மற்ற ஹெலனிய கால கிரேக்கப் படைத்தலைவர்களின் நாடுகளும்

இளமையில் இவர் மாசிடோனியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பின் அரசவையில் பணியில் இருந்தவர். கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்க்குப் பின் ஹெலனிய காலத்தில் கிரேக்க படைத்தலைவர்கள் மற்றும் ஆளுநர்களிடையே நடந்த தியாடோச்சி வாரிசுமைப் போரின் முடிவில், கிரேக்கப் பேரரசின் மத்திய தரைக் கடலை ஒட்டிய ஐரோப்பிய மற்றும் மேற்காசியாப் பகுதிகளுக்கு தன்னை மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டிகோணியா வம்சத்தை நிறுவினார்.[1]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Antigonus I Monophthalmus

மேலதிக வாசிப்புதொகு

வெளி இணைப்புகள்தொகு

அரச பட்டங்கள்
முன்னர்
-
ஆண்டிகோணிய வம்சம்
கி மு 306–301
பின்னர்
முதலாம் டெமெட்டிரியஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிகோணஸ்&oldid=3449507" இருந்து மீள்விக்கப்பட்டது