ஆதம் சேனா
ஆதம் சேனா (Adam Sena) ஒரு இந்திய அரசு சாரா அமைப்பாகும். பின்னர் இந்த அமைப்பு அப்போதைய மாநில அமைச்சர் அருண் நேருவின் ஆதரவுடன் நைப் இமாம் மற்றும் தில்லி ஜாமா பள்ளியின் தற்போதைய சாகி சையத் அகமது புகாரி ஆகியோரால் 15 சூன் 1986 அன்று இந்தியாவின் தில்லியில் ஒரு அரசியல் கட்சியாக நிறுவப்பட்டது.[1][2][3] [4][5][6][7]இது சிவசேனா மற்றும் பஜ்ரங் தள் சித்தாந்தங்களுக்கு எதிராகப் போராடவும்,[8][9][10] இசுலாமியர்களை ஆதரிப்பதற்காகவும் நிறுவப்பட்டது.[11][12] அடல் பிகாரி வாச்பாய்க்கு வாக்களிப்பதை ஆதம் சேனா ஆதரித்தது. [13]
ஆதம் சேனா | |
---|---|
தலைவர் | அகமத் புகாரி |
தலைவர் | அகமத் புகாரி |
தொடக்கம் | 15 சூன் 1986 |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
கொள்கை | இசுலாமிய தேசியவாதம், அமைதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "इमाम की सियासत". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "दास्तान-ए-जामा मस्जिद". News18 हिंदी (in இந்தி). 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ Mittal, Satish Chandra (2021-01-01). Bhatkav ke 67 Varsh: BHATKAV KE 67 VARSH: 67 Years of Wandering by SATISH CHANDRA MITTAL (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5186-920-7.
- ↑ qayam (2018-12-22). "Analysis: Asaduddin Owaisi's popularity on decline". The Siasat Daily – Archive (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ Ahmed, Hilal (2015-06-03). Muslim Political Discourse in Postcolonial India: Monuments, Memory, Contestation (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-55954-2.
- ↑ Cherry, Deborah (2015-09-07). The Afterlives of Monuments (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-70450-8.
- ↑ Bhosale, Balkrishna Vithal (2004). Mobilisation of Backward Communities in India (in ஆங்கிலம்). Deep & Deep. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7629-588-8.
- ↑ Ahmed, Hilal (2017-10-04). "An Imam's sermon: No Azan, No Namaz, Close the mosque!". Newslaundry. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "राजनीति के इमामः मौसम की तरह बदलते बुखारी, निष्ठा पर नीयत भारी". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "जामा मस्जिद में इमामत की आड़ में हो रही सियासत". आज तक (in இந்தி). 2014-12-01. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "'His commitment was genuine and complete'". Hindustan Times (in ஆங்கிலம்). 2009-07-09. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "Beyond the mosque". The Times of India. 2011-08-28. https://timesofindia.indiatimes.com/city/mumbai/beyond-the-mosque/articleshow/9764389.cms?from=mdr.
- ↑ "Behind masjid walls, brothers at war". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.