ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2018

ஆஸ்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியுடன் மார்ச் 2018 இல் விளையாட உள்ளது.[1]

ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2018
இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி
ஆஸ்திரேலியப் பென்கள் துடுப்பாட்ட அனி
காலம் 6 – 18 மார்ச்2018
தலைவர்கள் மிதாலி ராஜ் மெக் லேன்னிங்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆஸ்திரேலியப் பென்கள் துடுப்பாட்ட அனி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சுமிருதி மந்தனா (131) நிக்கோல் போல்ட்டன் (195)
அதிக வீழ்த்தல்கள் சிகா பான்டே (5) ஜெஸ் ஜொனாசன் (8)

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் தொகு

முதல் போட்டி தொகு

2017–20 ஐ சி சி பெண்கள் வாகையாளர் கோப்பை
12 மார்ச் 2018
Scorecard
இந்தியா
200 (50 ஓவர்கள்)
ஆத்திரேலியா
202/2 (32.1 ஓவர்கள்)
பூஜா வஸ்த்ராகர் 51 (56)
ஜெஸ் ஜொனாசென் 4/30 (10 ஓவர்கள்)
நிக்கோல் போல்ட்டன் 100 (அவுட் இல்லை) (101)
சிகா பண்டே 1/38 (7 ஓவர்கள்)
ஆத்திரேலிய அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ரிலையன்சு அரங்கம் வதோதரா
ஆட்ட நாயகன்: நிக்கோல் போல்ட்டன் (ஆத்)
  • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாடத் தீர்மானித்தது.


சான்றுகள் தொகு

  1. "India to host Australia, England for women's T20 tri-series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.