ஆந்திரனில்

ஆந்திரனில் (Anthranil) என்பது C7H5NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இணைந்த பென்சீன்-ஐசோக்சசோல் இருவளைய வளையக் கட்டமைப்பில் தோற்றமளிக்கிறது. மூன்றாம் இடத்தில் ஆக்சிசன் இடம்பெற்றுள்ள பென்சைசோக்சசோல் மற்றும் பென்சாக்சசோல் சேர்மங்களின் மாற்றியமாகவும் இது அமைந்திருக்கிறது. குறுக்கு இணைப்பான இவ்வமைப்பு மூலக்கூறுகளின் அரோமாட்டிக் தன்மைக்கு இடையூறு செய்கிறது. மூன்று வகையான மாற்றியங்களுள் ஒன்றான இம்மாற்றியத்தை மற்ற இரண்டைக் காட்டிலும் நிலைப்புத்தன்மை குறைந்த மாற்றியமாகவும் மாற்றுகிறது [2].

ஆந்திரனில்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,1-பென்சைசோக்சசோல்
இனங்காட்டிகள்
271-58-9
EC number 205-980-5
InChI
  • InChI=1S/C7H5NO/c1-2-4-7-6(3-1)5-9-8-7/h1-5H
    Key: FZKCAHQKNJXICB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67498
  • C12=CON=C1C=CC=C2
பண்புகள்
C7H5NO
வாய்ப்பாட்டு எடை 119.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.183 கி/மி.லி[1]
கொதிநிலை 101–102 °C (214–216 °F; 374–375 K)[1]
தீங்குகள்
GHS pictograms [1]
GHS signal word எச்சரிக்கை
H302[1]
P264, P270, P301+312, P330, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரனில்&oldid=4174194" இலிருந்து மீள்விக்கப்பட்டது