ஆனா இவனோவிச்
ஆனா இவானவிச் (செருபிய மொழி: Ana Ivanović செருபிய மொழி: Ана Ивановић, Ana Ivanović[4][5] âna iʋǎːnoʋit͡ɕ, பிறப்பு: நவம்பர் 6, 1987) செர்பியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரராங்கனை ஆவார். 2008 ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கத் தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் பத்து மகளிர் டென்னிசு சங்கம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.[6]
நாடு | செர்பியாவும் மொண்டெனேகுரோவும் (2003–2006) செர்பியா (2006–தற்போது) |
---|---|
வாழ்விடம் | பேர்ன், சுவிச்சர்லாந்து |
உயரம் | 1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)[1][2] |
தொழில் ஆரம்பம் | ஆகத்து 17, 2003 |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | அமெரிக்க $ 8,507,522 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 298–128 |
பட்டங்கள் | 10 WTA, 5 ITF |
அதிகூடிய தரவரிசை | நம். 1 (சூன் 9, 2008) |
தற்போதைய தரவரிசை | நம். 20 (அக்டோபர் 10, 2011)[3] |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | தோ (2008) |
பிரெஞ்சு ஓப்பன் | வெ (2008) |
விம்பிள்டன் | அ.இ (2007) |
அமெரிக்க ஓப்பன் | நான்காம் சுற்று (2007, 2010, 2011) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | அ.இ (2007) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 25–30 |
பட்டங்கள் | 0 |
அதியுயர் தரவரிசை | நம். 50 (செப்டம்பர் 25, 2006) |
தற்போதைய தரவரிசை | நம். 141 (அக்டோபர் 10, 2011) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
பிரெஞ்சு ஓப்பன் | முதல் சுற்று (2005, 2007) |
விம்பிள்டன் | மூன்றாம் சுற்று (2005) |
அமெரிக்க ஓப்பன் | மூன்றாம் சுற்று (2006) |
இற்றைப்படுத்தப்பட்டது: அக்டோபர் 10, 2011. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "WTA Profile". Archived from the original on 2010-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-10-25.
- ↑ "Ana Ivanovic, WTA – Tennis". CBSSports.com. June 11, 2008. பார்க்கப்பட்ட நாள் July 9, 2010.
- ↑ http://www.wtatennis.com/page/RankingsSingles/0,,12781~0~1~100,00.html
- ↑ Ana Ivanović vesti.rs 23 April 2012
- ↑ John Grasso Historical Dictionary of Tennis 2011 Page 225
- ↑ "மீண்டும் வெற்றிப் பாதையில் இவானவிச்". வெப்துனியா. ஜூன் 9, 2007. http://tamil.webdunia.com/sports/othersports/news/1008/10/1100810053_1.htm. பார்த்த நாள்: சூலை 1, 2008.