போலோ நடவடிக்கை

(ஆபரேஷன் போலோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போலோ நடவடிக்கை[9][10] என்பது செப்டம்பர் மாதம் 1948 ம் ஆண்டு இந்திய ஆயுதப் படையினரால் ஹைதராபாத் மாநிலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மூலம் ஐதராபாத் நிசாம் தோற்கடிக்கப்பட்டு ஹைதராபாத் இந்தியத் தேசத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.[11]

போலோ நடவடிக்கை

1909 இல் ஐதராபாத் இராச்சியம் (பேரர் மாகாணம் தவிர)
நாள் 13–18 செப்டம்பர் 1948
(5 நாள்-கள்)
இடம் ஐதராபாத் இராச்சியம், (தென் மற்றும் மேற்கு இந்தியாவின் பகுதிகள்)
17°00′N 78°50′E / 17.000°N 78.833°E / 17.000; 78.833
இந்திய வெற்றி
பிரிவினர்
 இந்தியா  ஐதராபாத்
தளபதிகள், தலைவர்கள்
பலம்
35,000 இந்தியப் பாதுகாப்புப் படைகள்
இழப்புகள்
10க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர்[4]
ஐதராபாத் இராச்சியப் படைகள்:

இரசாக்கர்கள்:

  • 1,373 பேர் கொல்லப்பட்டனர்
  • 1,911 கைப்பற்றப்பட்ட நபர்கள்[5]
  • சுந்தர்லால் ஆணைக்குழு: 30,000–40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[6]
  • பொறுப்பான பார்வையாளர்கள்: 200,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[7][8]

மேற்கோள்கள் தொகு

  1. "Press Communique" (PDF). Press Information Bureau of India – Archive. 21 September 1948. பார்க்கப்பட்ட நாள் 16 February 2020.
  2. "RIAF in Hyderabad" (PDF). Press Information Bureau of India – Archive. 23 September 1948. பார்க்கப்பட்ட நாள் 16 February 2020.
  3. Sherman, Taylor C. (2007). "The integration of the princely state of Hyderabad and the making of the postcolonial state in India, 1948 – 56". Indian Economic & Social History Review 44 (4): 489–516. doi:10.1177/001946460704400404. http://eprints.lse.ac.uk/32805/1/Sherman_Integration_princely_state_2007.pdf. 
  4. "585 Mohan Guruswany, There once was a Hyderabad". www.india-seminar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
  5. 5.0 5.1 Guruswamy, Mohan (May 2008). "There once was a Hyderabad!". Seminar Magazine. பார்க்கப்பட்ட நாள் 3 August 2010.
  6. Noorani 2014, Appendix 15: Confidential notes attached to the Sunderlal Committee Report, pp. 372–373
  7. Smith 1950, ப. 46.
  8. Noorani, A.G. (3–16 March 2001), "Of a massacre untold", Frontline, 18 (5), பார்க்கப்பட்ட நாள் 8 September 2014, The lowest estimates, even those offered privately by apologists of the military government, came to at least ten times the number of murders with which previously the Razakars were officially accused...
  9. "Hyderabad Police Action". Indian Army. பார்க்கப்பட்ட நாள் 2014-09-13.
  10. "Hyderabad on the Net". Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. http://www.seithy.com/breifArticle.php?newsID=110640&category=Article
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலோ_நடவடிக்கை&oldid=3695260" இலிருந்து மீள்விக்கப்பட்டது