ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது)
ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் 1978 ஏப்ரல் 27 அன்று இடம்பெற்ற சவுர் புரட்சி எனப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தொடங்கியது. ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிகளை ஆப்கானித்தானியர்கள் தொடர்ச்சியாக அனுபவித்தனர். புதிய ஆட்சியை வலுப்படுத்த சோவியத் படையெடுப்பு 1979 டிசம்பரில் இடம்பெற்றது. முஜாஹிதீன் என அழைக்கப்பட்ட ஆப்கானித்தான் எதிர்ப்புப்படை சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டனர். சில பிரிவினர் பாக்கித்தானிய சேவைகளிடை உளவுத்துறை மற்றும் சவுதி அரேபிய ஆதரவுடன் அமெரிக்காவின் உதவியைப் பெற்றன. சோவியத் படைகள் 1989 பெப்ரவரியில் இல் பின்வாங்கின. எனினும் சோவியத் ஆதரவு ஆப்கானித்தான் பொதுவுடமை ஆட்சி 1992 இல் காபூல் வீழ்ச்சியடையும் வரை தொடர்ந்தது.
ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆப்கானித்தானின் அமைவிடம் |
|||||||
|
|||||||
இழப்புகள் | |||||||
1,405,111–2,084,468[1][2][3][4][5] |
உசாத்துணை
தொகு- ↑ "Russia's War in Afghanistan". Books.google.co.nz. Archived from the original on 25 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
- ↑ "War, Politics and Society in Afghanistan, 1978-1992". Books.google.co.nz. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
- ↑ "Afghanistan : Demographic Consequences of War : 1978-1987" (PDF). Nonel.pu.ru. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
- ↑ "Life under Taliban cuts two ways". The Christian Science Monitor. 20 September 2001. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
- ↑ "Human Costs of War: Direct War Death in Afghanistan, Iraq, and Pakistan : October 2001 - February 2013" (PDF). Costsofwar.org. Archived from the original (PDF) on 30 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); horizontal tab character in|title=
at position 15 (help)
வெளி இணைப்புகள்
தொகு- Afghanistan Conflict Monitor
- Backgrounder on Afghanistan: History of the War October 2001
- Ending Afghanistan’s Civil by James Dobbins, The RAND Corporation, Testimony presented before the House Armed Services Committee on January 30, 2007
- Fueling Afghanistan's War-Press Backgrounder
- More information on Post-Conflict Reconstruction from the Center for Strategic and International Studies பரணிடப்பட்டது 2009-06-10 at the வந்தவழி இயந்திரம்