ஆப்பிரிக்க-அமெரிக்கக் கணிதவியலாளர்கள் பட்டியல்
இது ஆப்பிரிக்க-அமெரிக்கக் கணிதவியலாளர்களின் பட்டியல் ஆகும்.
- இதிரிசு அசானி
- பெஞ்சமின் பனேக்கர் (1731–1806)
- ஆகசுதீன்பன்யாகா (பிறப்பு. 1947, ருவாண்டா)
- வில்லியம் சீபலின் கிளெய்ட்டர் (William Schieffelin Claytor) (1908–1967), கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற மூன்றாவது ஆப்பிரிக்க அமெரிக்கர், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் [1][2]
- கத்தரீன் யோன்சன் (b. 1918)
- டேவிட் பிளாக்வெல் (David Blackwell) (1919–2010)
- மர்சோரி லீ பிரவுன் (Marjorie Lee Browne) (1914–1979), வட கரோலினா மையப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தவர்.
- எல்பர்ட் பிராங்க் கொக்சு (Elbert Frank Cox) (1895–1969), உலகில் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கறுப்பர், கோர்னெல் பல்கலைக்கழகம்
- யோசெப் யே. டெனிசு (Joseph J. Dennis) (1905–1977), கிளார்க் கல்லூரி
- எட்டா சூபர் பல்கனர் (Etta Zuber Falconer) (1933–2002)
- எவ்லின் பாய்ட் கிரான்வில் (Evelyn Boyd Granville) (b. 1924)
- இயுபர்மியா எயின்சு (Euphemia Haynes) (1890–1980), கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்.
- குளோரியா கான்யெர்சு எவிட் (Gloria Conyers Hewitt) (பிறப்பு: 1935)
- கிளிபர்ட் விக்டர் யோன்சன் (Clifford Victor Johnson) (இம்பீரியல் கல்லூரி)
- கெலி மில்லர் (Kelly Miller) (1863–1939)
- சார்லசு ரீசன் (Charles Reason) (1818–1893)
- லிங்க் இசுட்ராபரி (Link Starbureiy)
- கிளெரன்சு எப். இசுட்டீபன்சு (Clarence F. Stephens) (பிறப்பு: 1917)
- லீ இசுட்டிஃப் (Lee Stiff) (பிறப்பு: 1941) [3]
- வால்ட்டர் ஆர். டால்பாட் (Walter R. Talbot) (1909–1979), கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான்காவது ஆப்பிரிக்க அமெரிக்கர், பிட்சுபர்க் பல்கலைக்கழகம்
- ஜான் அர்சுச்செல் (பிறப்பு. 1991)
- ஜே. எர்னெசுட் வில்கின்சு, இளவல். (1923–2011)
- டட்லி வெல்டன் உடார்டு (1881–1965), பெனில்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் இரண்டாவதாக முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "William Claytor, a mathematical genius". African American Registry. Archived from the original on 2015-02-26. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
- ↑ "Williams W. Schieffelin Claytor". Mathematicians of the African Diaspora. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
- ↑ Listed by the NCSU College of Education, in a citation for their Distinguished Alumni Award பரணிடப்பட்டது 2011-08-13 at the வந்தவழி இயந்திரம், as being the recipient of the 1993 NCSU Provost’s African-American Professional Development Award.