லண்டன் இம்பீரியல் கல்லூரி

லண்டனின் இம்பீரியல் கல்லூரி லண்டனில் அமைந்துள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இங்கு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.[5] லண்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்து தனி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது.[6][7]

லண்டன் இம்பீரியல் கல்லூரி
Imperial College London
குறிக்கோளுரைஇலத்தீன்: Scientia imperii decus et tutamen
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Knowledge is the adornment and protection of the Empire
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்8 July 1907 (8 July 1907) (Royal Charter)[1]
நிதிக் கொடை£96.7 மில்லியன் (as of 31 July 2013)[2]
தலைமை ஆசிரியர்கெய்த் ஓ நியான்ஸ் [3]
நிருவாகப் பணியாளர்
7,170 (2011)[2]
மாணவர்கள்13,410[4]
பட்ட மாணவர்கள்8,350[4]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5,060[4]
அமைவிடம்,
51°29′54″N 0°10′37″W / 51.498308°N 0.176882°W / 51.498308; -0.176882
வளாகம்நகர்ப்புற வளாகம்
நிறங்கள்
                                        
சேர்ப்புபொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.imperial.ac.uk
சின்னம்

வளாகம் தொகு

இந்த கல்லூரியின் முதன்மை வளாகம், லண்டனின் மையப் பகுதியில் உள்ள சவுத் கென்சிங்டன் பகுதியில் உள்ளது.

துறைகள் தொகு

இது மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • பொறியியல் துறை
  • மருத்துவத் துறை
  • இயற்கை அறிவியல் துறை

மாணவர்கள் தொகு

வசதிகள் தொகு

இங்கு நான்கு உடற்பயிற்சி மையங்களும், இரண்டு நீச்சல் குளங்களும் இரண்டு விளையாட்டு அரங்கங்களும் உள்ளன. [8] Imperial has additional sports facilities at the Teddington and Harlington sports grounds. இவை தவிர, இசைப் பயிற்சியை மேற்கொள்ள ஆறு அறைகளும் உள்ளன. இவை சவுத் கென்சிங்டன் வளாகத்தில் உள்ளன.[9]

மாணவர் விடுதிகள் தொகு

மாணவர்கள் தங்குவதற்கென பல கட்டிடங்கள் உள்ளன. மொத்தமாக மூவாயிரம் பேர் வரை தங்க முடியும். ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்கலாம். இவ்வறைகளுக்கு இணைய இணைப்புக்களும் உள்ளன.

முக்கிய நபர்கள் தொகு

இந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் ஆகியோர் புகழ் பெற்ற சிலரின் பெயர்களை கீழே காணவும்.

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2014-07-22.
  2. 2.0 2.1 "Annual Report and Accounts 2012–13" (PDF). Imperial College London. Archived from the original (PDF) on 2 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Sir Keith O'Nions appointed Rector of Imperial College London". பார்க்கப்பட்ட நாள் 13 July 2010.
  4. 4.0 4.1 4.2 "Table 0a – All students by institution, mode of study, level of study, gender and domicile 2006/07" (மைக்ரோசாப்ட் எக்செல் spreadsheet). Higher Education Statistics Agency. பார்க்கப்பட்ட நாள் 10 April 2008.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-22.
  6. "University of London: Imperial College Leaves University of London". London.ac.uk. Archived from the original on 22 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 16 June 2011.
  7. http://www.theguardian.com/education/2009/may/10/universityguide-imperial-coll-london
  8. Imperial College London. "Imperial College Sports Facilities". imperial.ac.uk. Archived from the original on 2 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012.
  9. Imperial College London. "Imperial College Music Facilities". imperial.ac.uk. Archived from the original on 2 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012.

இணைப்புகள் தொகு