ஆமீர் இலாஹி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஆமீர் இலாஹி (Amir Elahi, உருது :عامر الہیபிறப்பு: செப்டம்பர் 1 1908 , இறப்பு டிசம்பர் 28. 1980) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1947 இலிருந்து 1952 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

ஆமீர் இலாஹி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 6 125
ஓட்டங்கள் 82 2562
மட்டையாட்ட சராசரி 10.25 16.85
100கள்/50கள் -/- -/3
அதியுயர் ஓட்டம் 47 96
வீசிய பந்துகள் 400 24822
வீழ்த்தல்கள் 7 513
பந்துவீச்சு சராசரி 35.42 25.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 30
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 6
சிறந்த பந்துவீச்சு 4/134 8/94
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 67/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமீர்_இலாஹி&oldid=3767290" இலிருந்து மீள்விக்கப்பட்டது