ஆயலூர் (ஈரோடு மாவட்டம்)
ஆயலூர் (Ayalur) எனும் கிராமம் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் தாலுக்காவில் ஆயலூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்திலிருந்து 10கி.மீ தொலைவிலும் ஈரோட்டிலிருந்து 45கி.மீ தொலைவிலும் இக்கிராமம் உள்ளது.
ஆயலூர் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 5,980 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள்தொகை
தொகுஆயலூரில் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்குப்படி 5980 பேர்.
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.