ஆயிரம்விளக்கு மசூதி

ஆள்கூறுகள்: 13°3′18″N 80°15′18″E / 13.05500°N 80.25500°E / 13.05500; 80.25500

ஆயிரம்விளக்கு மசூதி, இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓர் அழகான பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும். இது நாட்டில் உள்ள மிகப்பெரும் மசூதிகளில் ஒன்றாகும். இங்கு தமிழக சியா முசுலிம்களின் தலைமையகம் இயங்குகிறது. இதனை 1810ஆம் ஆண்டு நவாப் உம்தத்-உல்-உம்ரா கட்டியதாகத் தெரிகிறது.[1]

ஆயிரம்விளக்கு மசூதி
அமைவிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நிறுவிய ஆண்டு 1810
கட்டிட வடிவமைப்புத் தகவல்
கட்டிட வடிவமைப்பு நவாப் உம்தத்-உல்-உம்ரா
கொள்ளளவு 1000
மாடங்கள் 5
கோபுரங்கள்) 2

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்விளக்கு_மசூதி&oldid=2762129" இருந்து மீள்விக்கப்பட்டது