ஆயுத உற்பத்தித் துறை

ஆயுத உற்பத்தித் துறை ஆயுதங்கள், இராணுவத் தொழில்நுட்பம், இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலாகும். இது உலகின் மிகப்பெரிய வணிக, அரச துறைகளில் ஒன்று. இதில் ஐக்கிய அமெரிக்கா முதன்மை பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் Federal Budget இல் ஆயுத விற்பனை 18% ஆக இருக்கின்றது. இது மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிகமானது.[1]

ஏகே-47 உலகிலேயே அதிகமாக தயாரிக்கப்பட்ட சுடுகலன் ஆகும்.

அதிகம் செலவு செய்யும் நாடுகள் தொகு

தர எண் நாடு செலவு ($ பில்லியன்.) உலக பங்கு (%) % GDP, 2011
1   ஐக்கிய அமெரிக்கா 711.0 41.0 4.7
2   சீனாa 143.0 8.2 2.0
3   உருசியாa 71.9 4.1 3.9
4   ஐக்கிய இராச்சியம் align=right| 62.7 3.6 2.6
5   பிரான்சு 62.5 3.6 2.3
6   சப்பான் 59.3 3.4 1.0
7   இந்தியா 48.9 2.8 2.5
8   சவூதி அரேபியா b 48.5 2.8 8.7
9   செருமனிa 46.7 2.7 1.3
10   பிரேசில் 35.4 2.0 1.5
உலக மொத்தம் 1735 74.3 2.5
^a SIPRI மதிப்பீடுகள்

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுத_உற்பத்தித்_துறை&oldid=3542771" இருந்து மீள்விக்கப்பட்டது