ஆயுஷ் ரிஜால்
ஆயுஷ் ரிஜால் (Aayush Rijal), கோபால் ரிஜால் (Gopal Rijal) என்றும் அழைக்கப்படுகிறார், [1] [2] (பிறப்பு பிப்ரவரி 6, 1980) ஒரு நேபாளி திரைப்பட நடிகர், படைப்பாற்றல் மிக்க இயக்குனர் மற்றும் வசனகர்த்தா ஆவார். அவரது வரவுகளில் இசை வீடியோக்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஆகியவை அடங்கும். [3] [4] ரிஜால் ஒளிப்பதிவாளராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஆயுஷ் ரிஜால் | |
---|---|
விருதுகள் | டி சினி விருது, நேபாள திரைப்பட நடனக் கலைஞர் விருது, 2013, குளொபல் நேபாளி திரை விருது |
திரைப்பட வரிசை
தொகுதிரைப்படம் | ஆண்டு | பங்கு |
---|---|---|
தில் மா சஜயே திமி லை | 2013 | நடிகர் |
மேரோ தேஷ் | 2015 | நடிகர் |
மா மாயா கர்ச்சு திமி லை | 2011 | நடிகர் |
சதக் | 2011 | நடிகர் |
ஜல்ஜாலா | 2011 | நடிகர் |
மேரோ தேஷ் | 2011 | நடிகர் |
துளசி | 2012 | நடிகர் |
மா பிர்சு கசாரி | 2012 | நடிகர் |
மேரோ கதா | 2012 | நடிகர் |
பாப் | 2015 | நடிகர் [5] |
மா சுனி திம்ரோ | 2013 | நடிகர் |
லவாரிஷ் | 2013 | நடிகர் [6] |
அரசியல் வாழ்க்கை
தொகு2017 நேபாள பொதுத் தேர்தலின் போது, ரிஜால் நேபாள காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. [7]
விருதுகள்
தொகுஆண்டு | விருது | வகை | திரைப்படம் | முடிவு |
---|---|---|---|---|
2010 | டி சினி விருது | நடிகர் | திரைப்படம் | வெற்றி |
2013 | நேபாள திரைப்பட நடன கலைஞர் சினி விருது 2013 | நடிகர் | சதக் | வெற்றி |
2017 | குளோபல் நேபாளி திரைப்பட விருது [8] | நடிகர் | வெற்றி |
இசை கானொளி
தொகுநபிர்சே திமி லாய் [9]
குறிப்புகள்
தொகு- ↑ "'ढलेँ म ढलेँ'बाट उठेका आयुष 'हिफाजत'मा आइपुग्दा चम्किए". Thaha Khabar. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "डेढ वर्षका लागि प्याक छु : आयुष रिजाल - Naya Patrika". Enayapatrika.com. 13 January 2018. Archived from the original on 22 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "Interview Actor Aayus Rijal With Saroj Pyakurel". Osenepal.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "2075-01-05 Wednesday". Madhyanhadaily.com. Archived from the original on 1 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "PAAP - New Nepali Full Movie 2073 Ft. Sushma Karki, Aayush Rijal (Full HD)". யூடியூப். 22 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "New Nepali Movie 2017 - "LAWARISH" Full Movie -- Aayush Rijal, Yuna -- Latest Nepali Movie 2017". யூடியூப். 31 January 2017. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "राजनीतिमा कलाकार : पार्टीका 'गहना' मात्रै?". Shukrabar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-01.
- ↑ Shrestha, Akhabar. "'ग्लोबल नेपाली फिल्म अवार्ड' बिशेष समापन कार्यक्रम नेपालमा सम्पन्न - Nepal Samachar Dainik". Nepalsamachardainik.com. Archived from the original on 3 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ Ashishcone13 (31 January 2010). "Na birse timilai Na Paya Timilai". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)