ஆர்செனமைடு
ஆர்செனமைடு (Arsenamide) என்பது C11H12AsNO5S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தையசிட்டார்சினமைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தின் வர்த்தகப் பெயர் கேப்பார்சோலேட்டு என்பதாகும். ஆர்சனிக் தனிமத்தை பகுதிக்கூறாக கொண்டுள்ள சேர்மமாக இது கருதப்படுகிறது [1] டிரைகோமோனாசு ஒட்டுண்ணி, நாய் ஒட்டுண்னி போன்றவற்றுக்கு எதிராக முன்மொழியப்படும் வேதியியல் உணர்வு முகவராக இச்சேர்மம் பயன்படுகிறது [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2'-{[(4-கார்பமோயில்பீனைல்)ஆர்சனிடைல்]பிசு(சல்பனைல்)} டையசிட்டிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
தையசிட்டர்சமைடு
| |
இனங்காட்டிகள் | |
531-72-6 | |
ChemSpider | 10296 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10749 |
| |
UNII | VMF4ELY9TZ |
பண்புகள் | |
C11H12AsNO5S2 | |
வாய்ப்பாட்டு எடை | 377.27 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Arsenamide at PubChem
- ↑ Nagata, M.; Yamada, K. (1962-03-20). "Caparsolate Sodium in the Treatment of Canine Filariasis" (in ja). Journal of the Japan Veterinary Medical Association 15 (3): 94–98. doi:10.12935/jvma1951.15.94. பன்னாட்டுத் தர தொடர் எண்:0446-6454. https://www.jstage.jst.go.jp/article/jvma1951/15/3/15_3_94/_article.