ஆர்ட்வாக்

Animalia

தென்னாப்பிரிக்காவில் வாழும்[2] ஆர்ட்வாக் (Aardvark) என்னும் இப்பிராணியை போயா்கள் 'நிலப்பன்றி' என்று அழைப்பாா்கள். பாா்வைக்கு மிகவும் அவலட்சணமான பிராணி இது. மூன்று நாலடி நீளமுள்ள பருத்த உடல். பன்றி போன்ற முகம். இதன் தலை மட்டும் இரண்டடி இருக்கும்.

ஆா்டுவாக்
புதைப்படிவ காலம்:Early Pliocene – Recent
Porc formiguer.JPG
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Tubulidentata
குடும்பம்: Orycteropodidae
பேரினம்: Orycteropus
இனம்: O. afer
இருசொற் பெயரீடு
Orycteropus afer
(Pallas, 1766)
துணையினம்

See text

Map of Africa showing a highlighted range (in green) covering most of the continent south of the Sahara desert
Aardvark range

சுமாா் இரண்டடி நீளமான வால். வாலால் தட்டி மனிதா்களைக் கூட கீழே தள்ளி விடுமாம். கரையான் இதன் முக்கியஉணவு. இதற்கு "எறும்புக் கரடி" என்றும் பெயா் உண்டு. புழு போன்ற நீளமான சிவந்த நாக்கு இதற்கு உண்டு. இது இரவில் மட்டும் தான் வெளிவரும். பகலில் தனது வளைகளில் பதுங்கிக் கிடக்கும். இது வேகமாக மண்ணைத் தோண்டும். நான்கு ஐந்து மனிதா்கள் சோ்ந்து தோண்டுவதை விட வேகமாக இது குழி பறிக்குமாம். இது எதிாிகள் நெருங்கி வந்தால் அவற்றின் கண்முன்னே குழி தோண்டி ஒளிந்து கொள்ளும். இதற்கு முக்கிய எதிாி மலைப்பாம்புகள்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Lindsey et al. 2008
  2. Hoiberg 2010, ப. 3–4
  3. பத்மா ராஜகோபால் (மாா்ச் 1998). உலக விலங்குகள். வள்ளுவா் பண்ணை. பக். 47. 

வெளியிணைப்புகள்தொகு

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orycteropus afer
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • "Aardvarks at the Bronx Zoo". 2013-11-18 அன்று பார்க்கப்பட்டது.
  • IUCN/SSC Afrotheria Specialist Group - Aardvark website
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ட்வாக்&oldid=3618655" இருந்து மீள்விக்கப்பட்டது