ஆர். என். கிருஷ்ண பிரசாத்

ஆர். என். கிருஷ்ண பிரசாத் (c. 1929 – 15 பிப்ரவரி 2012) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் திரைப்பட ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஆர். நாகேந்திர ராவ் அவர்களின் மூத்த மகனாவார்.

ஆர். என். கிருஷ்ண பிரசாத்
பிறப்பு1929
மைசூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு15 பெப்ரவரி 2012 (அகவை 82–83)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட நடிகர், தொலைக்காட்சித் தொடர், சினிமோட்டோகிராபர்
பெற்றோர்ஆர். நாகேந்திர ராவ்
ரத்தினபதி
வாழ்க்கைத்
துணை
உசா பிரசாத்
பிள்ளைகள்2
வலைத்தளம்
www.rnjayagopal.com

திரைப்படம்

தொகு

மைக்கேல் மதன காமராஜன் (1990)

தொலைக்காட்சித் தொடர்

தொகு

மர்மதேசம் (தொலைக்காட்சி தொடர்).

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._என்._கிருஷ்ண_பிரசாத்&oldid=3841370" இலிருந்து மீள்விக்கப்பட்டது